உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமற்கிருதவாக்கம்

-

சொற்கள்

113

அல் அன் அனு = கூட.

மன் - மான் - மானி - மானம் = அளவு, படி, மதிப்பு, கருத்து, பெருமை.

மன்னுதல்

=

பொருந்துதல்.

மானுதல் = ஒத்தல்.

மானித்தல் = ஒப்பிட்டளத்தல் அல்லது பொருத்தியளத்தல்.

மான்

மா = ஓர் அளவு.

கும்பு - கும்பம் = குவிந்த கலம்

கும்

கடு

கடி

கரி - காரம்

காரம் - காரன். காரம் = மிகுதி, வலிமை, உரிமை,

காரன் = உரியவன்.

ஆ என்பது ஓர் எதிர்மறை யிடைச்சொல். தா = கொடு.

ஆதா எடு.

"

அவமானம், அனுமானம், உபமானம், சன்மானம், நிர்மாணம், பிரமாணம், பரிமாணம் முதலிய பல சொற்கள் மானம் என்னும் தமிழ்ச் சொல்லை வருமொழியாகயும் ஈறாகவுங் கொண்டவை.

(1) தோன்றல்

தமிழ்ச் சொல் திரிப்பு முறைகள் மூவகைத் திரிபு

பல தமிழ்ச் சொற்கள், முதலயலில் ரகரமிடைச் செருகியும் வகரமிடைச் செருகியும் வடசொல்லாக்கப்பட்டுள.

எ-டு : ர : தமிழ் - த்ரமிட த்ரவிட,

திடம் - த்ருட,

தூணி த்ரோண, தோணி - த்ரோண,

படி – ப்ரதி, படிமை - ப்ரதிமா,

பதிகம் – ப்ரதீக, பவளம் – ப்ரவாள,

புட்டம் - ப்ருஷ்ட, புடவி ப்ருத்வீ,

மதங்கம் ம்ருதங்கம், மெது ம்ருது,

வட்டம்

வ : சுரம் - ஜ்வரம், சொம் (சொத்து) - ஸ்வாம், சொலி - ஜ்வலி

வ்ருத்த.

சுள் - சுர் - சுரம்

சுல் சுள் சுள்ளை

சூளை, சுல்

சுல்லி

=

அடுப்பு

சுல் - சொல் - சொலி. சொலித்தல் = எரிதல், ஒளிர்தல்.

சொல் = ஒளிரும் பொன் போன்ற நெல்.