உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

தென்சொற் கட்டுரைகள்

(2) திரிதல்

உயிர்த்திரிபு (சில)

ஆ-ஐ

-ஈ

|

எ-ஏ

ஏ-ஈ

ஐ-அ

ஓ-ஏ

வடை வடா, மாலை மாலா, கலை கலா.

புரி - புரீ, குடில் - குட்டீர.

மெய்த்திரிபு

குடம் - கடம், சும் - சம் (அமைதியாயிரு). பெட்டி - பேட்டீ.

பே (அஞ்சு) - பீ (bhi).

மலையம் மலய. வளையம் வலய.

ஒக்க -ஏக்க (ஒன்று.)

-

பகு பஜ்

பெருகு – ப்ருஹ் (bh)

க :

௧-ஜ

க-ஹ

ச :

க்க-க்ஷ ச-ch

பக்கம்

பக்ஷ.

சல் சலி chal.

ச-ஷ

ச-ஜ

பேசு - பாஷ் (bh)

முரசு - முரஜ.

ச-க

சீர்த்தி – கீர்த்தி

ச்ச-க்ஷ

L:

L-ஷ

மாடை

அச்சு (axle) அக்ஷ

=

மாஷ

மாடு செல்வம், பொன்.

மாடு மாடை = ரு பொற்காசு.

படம்

மரி - ம்ரு

பணம்

ட-ர

மடி

ட-ண

ட-த

கடம்பு

கடம்பம் கதம்ப

ட்ட-த்த

ட்ட-ஷ்ட்ட :

தச

த-ஜ

த-ஸ

மாதம் மாஸ

த்த-க்த

நடம் -நட்டம் - ந்ருத்த

விட்டை = விஷ்ட, முட்டி - முஷ்டி.

திரு ச்ரீ(ஸ்ரீ).

விதை - பீஜ

முத்து - முத்தம் -முக்த

த்த-த்ய

நித்தம் - நித்ய

நில் - நிற்றல் = நிற்கை, நிலை. நிற்றலும் = நிலையாக, என்றும்.