உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமற்கிருதவாக்கம்

ண :

உள்

66

சொற்கள்

"குணபத்திரன்றாள் நிற்றலும் வணங்கி" (சூடா. 7,76).

-

நிற்றல் - நித்தல் = என்றும்.

“நித்தல் பழி தூற்றப் பட்டிருந்து" (இறை. கள. 1, 14).

"நித்தல் விழாவணி நிகழ்வித்தோனே" (சிலப். உரைபெறு கட்டுரை, 4).

நித்தல் - நித்தலும் = என்றும்.

“உமை நித்தலுங் கை தொழுவேன்" (தேவா. 825, 1)

நித்தல் -நிச்சல் = என்றும்.

“நிச்சலேத்து நெல்வாயிலார் தொழ" (தேவா. 21, 3)

நிச்சல் - நிச்சலும் = என்றும்.

"நிச்சலும் விண்ணப்பஞ் செய்ய" (திவ். திருவாய் 1, 9,11) நித்தல்-(நித்தன்) - நித்தம் = என்றும்.

“நித்தமணாளர் நிரம்பவழகியர்” (திருவாச. 17, 3).

நித்தக்கட்டளை, நித்தக்காய்ச்சல் என்பன உலகவழக்கு.

ண ஷ: உண்ணம் உஷ்ண

ஒள் - ஒளி.

உள் - உண்

உணக்கு.

ந :

ம :

உண உணங்கு

115

உண் - உண்ணம் = வெப்பம். “உண்ண வண்ணத் தொளிநஞ்ச முண்டு” (தேவா. 510, 6).

ந-ல.

LD-6.

நோக்கு

லோக்(கு)

ன :

ன்ன-ர்ண

கல்

ய :

மனம் மனஸ்.

திருமான் - ஸ்ரீமத்

கன்னம் கர்ண

ன-த

கன்

கன்னம்

=

ய-ச:

ய-த :

ல :

ல-த :

ல-ர :

ல-ன :

துளையுள்ள காது, குழிவிழும் அலகு

காய் காச்.

காய்தல்=எரிதல், சுடுதல், ஒளிர்தல் விளங்குதல். தயிர் - ததி (dh)

சீலம்

சீத

கலுழன் கருட (செம்மையும் வெண்மையும் கலந்த பருந்து வகை)

கல் - கலுழ் - கலுழன். கலுழ்தல் = கலத்தல்.

நாலா நானா