உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

வ :

வ-ப :

உவமை

வ-க :

சொலவம்

ழட :

L-04:

தென்சொற் கட்டுரைகள்

உபமா

சுலோக

நாழி - நாடி

மேழம் - மேஷ, மேழகம் - மேஷக.

முழுத்தல் = திரள்தல். முழு -முழாமிழா மேழம் - மேழகம் ஏழகம்

=

-

செம்மறியாட்டுக்

கடா, ஆடு.

ழல :

பழம் – பலம்

ள :

ள-ஷ :

சுள் - சுஷ்.

6T-60:

வளையம் வலய

சமற்கிருத வல்லின வொலிகளுள் ஒவ்வொன்றிற்கும், கடுத்தும் உரப்பியும் எடுத்தும் கனைத்தும் ஒலிக்கும் நந்நான்கு வகையிருப்பதால், சில தமிழ் வல்லெழுத்துகள் வடமொழியில் பல் வேறெழுத்துகளாய்த் திரிகின்றன. எ-டு : சாய்: சாய் சா சாவு சவம் சவ;

பகு:

சாய் - சய்

சயனம்;

சாயுங்காலம் - சாயங்(காலம்) - ஸாயம்:

சாய்

சாயை சாயா (ch).

பகு பஜ் (bh), பாகம் - பாக (bh); பக்கம் - பக்ஷ (p).

(3) கெடுதல்

பட்டம் - பட்ட

அறுவகை வேறுபாடு

வலித்தல் : அம்பு அப்பு.

அம் = நீர். அம் - ஆம் = நீர். அம் - அம்பு = நீர்.

மெலித்தல் : மத்து - மந்த (Mantha).

நீட்டல்

குறுக்கல்

விரித்தல்

குமரி குமாரி.

வாரணன் வருண.

வார் வாரணம் = கடல். வாரணன்

மாணவன் மாணவக

தொகுத்தல் : அருந்து – அத்.

=

கடல் தெய்வம்.