உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமற்கிருதவாக்கம் - சொற்கள்

117

முக்குறை

முதற்குறை : அரங்கம் – ரங்க

-

இடைக்குறை: மந்திரம் - மந்த்ர

கடைக்குறை : சலி

சல்

மும்மிகை

முதன்மிகை : தூண் - தூணம் டைமிகை : அப்பம் அபூப்

ஸ்தூண.

கடைமிகை :

முன்னொட்டு இடையொட்டு

பின்னொட்டு

உம்பர் - உபரி, மயில் மயூர்.

மூவொட்டுகள்

ஆயிரம் - அஸ்ர – ஸகஸ்ர.

வடவை வடவாமுக

முறைமாற்று நீட்சி : அரசன் – ராஜன்

மரூஉ

சிதைவு

உருவம் ரூப (p)

சாயுங்காலம் - சாயம்
புடலங்காய்

பட்டோலிக்கா

புழல் = உட்டுளை புழல் புடல் காய் புடல் புடலை.

மொழி பெயர்ப்பு : புள் - சகுன, நிலை ஸ்தாய்.

சகுன = பறவை, ஸ்தா = நில்.

ஏமாற்று வகைகள்

=

புழலான

ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்களும் திரவிடச் சொற்களுமான தென்சொற்கள் வட மொழியிலிருக்கவும், அவற்றையெல்லாம் வட சொல்லெனக் காட்ட வேண்டிப் பல்வேறு ஏமாற்று முறைகளைக் கையாண்டு வருகின்றனர் வட நூலார்.

அம் முறைகளாவன :

(1) தவற்றுப் பிரிப்பு

எ-டு : தமிழ்

உவணம் = சுவணம்

அகவு

வடமொழி

சு + பர்ண

+

ஆ ஹ்வே

அலத்தகம்

+

லக்தக

நிலை - நிலையம்

நி

+ லய