உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

திருக்குறள்

தமிழ் மரபுரை






=

அவம்: அவிதல் = வேதல், அழிதல், கெடுதல். அவி - அவம் = கேடு, வீண். அவம் - அவ - அப் (வ.)

-

அவை: அமைதல் = நெருங்குதல், கூடுதல். அமை = கூட்டம், அம்பலம். அமை அவை. ஒ.நோ: அம்மை - அவ்வை, குமி - குவி.

அவை

சவை, ஒ.நோ: அமையம் சமையம், இளை சிளை, உதை

சுதை (உதைக்கும் ஆவு), எட்டி - செட்டி. அவை பெருமைப்பொருட் பின்னொட்டு. எ -டு. நிலை சவை சபா (வ)

அவையம். 'அம்' ஒரு

நிலையம், கம்பு

கம்பம்,

=

ஆணி: ஆழ் ஆழி ஆணி ஆழ்ந்திறங்கும் முட்போன்ற கூர்ங் கருவி. ஆணிபோல் ஆழ்ந்தூன்றும் வேரை ஆணிவேர் என்றும் சுவரில் ஆணி பதிதலை ஆணியிறங்குதல் என்றும், கூறுவது காண்க. ழ ல ண, போலி. ஒ.நோ: தழல் - தணல், நிழல் - நிணல், ஆணி - ஆணி (வ.).

ஆயம்': தா- - தாயம் = தா-வழி யுரிமை. முதற்காலத்திற் குடும்பத் தலைமை தாங்கியது தாயே. தாயம் -ஆயம் = உரிமை. தாயம் - தாய (வ.).

ஆயம்2: வா – ஆ ஆயம் = வருவா-, வரி, கட்டணம். ஓடிவா என்பது கொச்சை வழக்கில் ஓடியா என்று சொல்லப்படுதல் காண்க. வா என்னுஞ் சொல்லே ஆவ் என்று முன் பின்னாக முறைமாறி இந்தியில் வழங்கும். ஆயம் - ஆய (வ).

ஆயிரம்: அயிர் = நுண்மணல், அயிர் - அயிரம் - ஆயிரம்.

ஆற்று மணலும் கடற் கரை மணலும் ஏராளமாயிருப்பதால் மணற்பெயர் ஒரு பெருந்தொகைப் பெயராயிற்று. ஒ.நோ: நூறு = நீறு, தூள், நூறென்னும் எண்.

ஆயிரம் - ஆயிரம் (ம.) - ஆயிரெ (கு.) ஆயிரெ (கு.) - ஹசார் (இ.) ஸஹஸ்ர (வ.) வடசொல் வடிவத்தில் 'ஸ' என்பது முன்னொட்டு.

இமை: இமை நிமை - நிமி (வ.)

இலக்கம்: இலக்கு = இலை, எ-யுங்குறி, குறி, குறிக்கோள், குறித்த இடம். ஒரு குறித்த இடத்தை இலக்கு என்பது பாண்டிநாட்டு வழக்கு. இலக்கு - லக்ஷ் (வ).