பின்ணிணைப்பு
139
கனம்: கல் - கன் - கன. கனத்தல் = கற்போற் பளுவாத மிகுதியாதல், பருத்தல், தடித்தல், பெருமையுறுதல். கன கனம் = பளு, பருமன், பெருமை, செறிவு, திரட்சி, உறுதி, மிகுதி, கூட்டம், மும்மான வடிவு. கனம் – கன (வ. gh),
காண்: காணுதல் = பார்த்தல், அறிதல். காட்சி - பார்வை, அறிவு.
ON. kanna, kunna, LL. canna, OE. canne, ME. cun, con, E. ean, ON. kna, OE. cna, OHG. cna, E. know, L. gno, Gk. gno, Skt. gna (ஜ்ஞா),
―
காக்கை: காகா காக்கா - காக்கை. காகா - காகம். காக்கை - காக்க (வ).
தமிழ் குமரிநாட்டில் மிக முந்தித் தோன்றிய இயன்மொழி. சமற்கிருதம், ஆரியம் பிராகிருதம் திரவிடம் தமிழ் ஆகிய நான்கினின்றும் பிந்தித் தோன்றிய திரிமொழி. விரும்புதல். கவல் கவ கா காதல். கா - காம் - காமம்
காமம்: கவர்தல்
காமன்
―
காம (வ.).
=
—
-
காரிகை: கரு கார் = கருமை, கரிய முகில், மழை, நீர், அழகு. நீர்வளத்தினாலேயே கண்ணிற்கினிய காட்சியளிக்கும் மரஞ்செடி கொடிகள் தோன்றுவதால், நீரைக் குறிக்குஞ் சொற்கட்கு அழகு பொருள் தோன்றிற்று. ஒ.நோ: அம் = நீர், அழகு,
கார் - காரிகை = அழகு, அணி, பெண். காரிகை -காரிகா (வ).
வடவர் காட்டும் பொருந்தாப் பொருட்கரணியம் வருமாறு:
க்ரு செ-. காரக (ஆ.பா.) = செ-பவன். காரிகா (பெ.பா.) செ-பவள், நடிப்பவள்.
—
காலம்: கோல் கால் = கம்பு, கம்பம், தூண், தூண்போல் உடம்பைத் தாங்கும் உறுப்பு. கால்போல் நீண்டு செல்லும் நீர்க்கால், நில்லாது நீண்டு செல்லும் காற்று, நீண்டு சென்றுகொண்டே யிருக்கும் நேரம் அல்லது காலம். கால் காலம் - கால (வ). வடமொழியில் இதற்கு வேரில்லை, கால் என்னும் மூலவடிவும் காலை என்னும் திரிசொல்லும் இல்லை.
66
கால முலகம் உயிரே யுடம்பே
பால்பிரிந் திசையா வுயர்திணை மேன
―
குடங்கர்: குடம் குடங்கு -குடங்கர் =
குடங்கர்
குடங்கக (வ.).
(தொல். 541)
குடங்கு குடங்கர் = குடம், குடம்போன்ற சிறுகுடிசை.