140
திருக்குறள்
தமிழ் மரபுரை
140
—
திருக்குறள்
தமிழ் மரபுரை
குடி: குடி வளைவு, வட்டமான குடியிருப்பு. முதற்காலத்தில் குடியிருப் பெல்லாம் வட்டமாகக் கட்டப்பட்டிருந்ததால், வீடு குடியெனப்பட்டது.
―
குடி குடி (வ.).
குடி = இல், இல்லத்தில் வாழும் மனைவி, மனைவியொடு கூடிய குடும் பம், கூட்டுக் குடும்பம், பல குடும்பஞ் சேர்ந்த இனம், பல தலைமுறையாக வந்த குடும்பத்தொடர்ச்சி, குடும்ப அல்லது இனமரபுப் பண்பு, பல வீடுகள் சேர்ந்த வூர்.
குணம்: கொள் கொள்கை = கொண்ட கருத்து அல்லது நம்பிக்கை, கொண்டுள்ள இயல்பு. கொள் - கோள் = தன்மை. கொள் - (கொண்) - (கொணம்) குணம் = கொண்ட தன்மை, தன்மை.
வடமொழியிற் கிரஹ் (பற்று) என்பதை மூலமாகக் காட்டுவர்.
―
-
குதி: குத்து குதி, குதித்தல் குதி, குதித்தல் = நேராக மேலெழுதல், குதித்துத் தாண்டு தல், தாண்டிக் கடத்தல், வெல்லுதல். குதி -கூர்த் (வ.)
―
கூத்து: குத்து குதி கூத்து - கூர்த்த (வ.).
―
―
குலம்: குல் குல குலவு = குலவுதல், கூடுதல். குல் குலம் = கூட்டம், - இனம், குடி, குலம் - குல (வ.)
குவளை: இது தமிழகத்து மலர். ஒரு பேரெண்ணையுங் குறிக்கும். குவளை குவல் (வ)
—
―
=
குழவி: குழ குழவு இளமை. குழவு -
கொழுந்து. குழ குட (வ.)
―
இளமை. குழவு - குழவி. குழ குழந்தை, குழ
-―
கூகை: கூகூ கூகை கூக (வ.).
―
கூழ்: குழை - கூழ் = குழைந்த பொருள், இழைந்த வுணவு. கூழ் - கூர(வ.).
கோட்டி: 401 ஆம் குறளுரையைப் பார்க்க.
கோடி: குடுமி = உச்சி. கோடி = கடைசி, முதற்காலத்துக் கடைசி யெண்.
66
‘ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியு மல்ல பல.
“அடுக்கிய கோடி பெறினுங் குடிப்பிறந்தார்
குன்றுவ செ-த லிலர்.”
(குறள்.337)
(குறள் 654)