150
திருக்குறள்
தமிழ் மரபுரை
மந்திரம் மந்திரி = மந்திரம் செ-பவன், அரசியல் வினைகளைச் சூழ்பவன்.
மந்திரம் - மந்த்ரம் (வ.). மந்திரி - மந்த்ரின் (வ.).
"நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப”
(1336)
என்று தொல்காப்பியம் கூறுவது மதவியல்பற்றிய மந்திரமேனும், சொல் வேறன்மை யறிக.
மயிர்: மை
கருமை. மை - (ம)
(ம-) - மயிர் = கரிய முடி. ஒ.நோ: ஐ
ஐ
அயிர், பை - பயிர், உ- - உயிர், செ- - செயிர். செயிர்த்தல் = சிவத்தல், சினத்தல். மயிர் - மசிர்
―
ச்மச்ரு (வ.).
மயில்: மை = கருமை, நீலம். மை + இல்
மயில் = நீலப் பீலிக்கண்களை யுடைய குறிஞ்சிநிலப் பறவை. இது குமரிநாட்டிலேயே குறிஞ்சிவாணரால் முருகனூர்தியாகக் கொள்ளப்பட்டுவிட்டது. மயில் - மயூர (வ).
மன்: முன்னுதல் = கருதுதல், எண்ணுதல், சூழ்தல். AS. munan = to think. முன் - மன்ப = பகுத்தறிவும் மதிநுட்பமுங் கொண்டு சிறப்பாகக் கருதி யறியும் மாந்தன். மன்பதை = மக்கட் கூட்டம்.
66
‘ஆறறி வதுவே யவற்றொடு மனனே
“மக்கள் தாமே யாறறி வுயிரே'
மன்
(தொல். 1526)
(தொல்.153)
LDÓÓT – LDII (621.), OE. man, OS, OHG. man, E. man, Goth. manna.
மனம்: முன்னுதல் கருதுதல். முன் - முன்னம் = மனம் (திவா. முன்னம் முனம் - மனம் – மனஸ் (வ.), L. mens, AS. munan - to think, OE., (ge) mynd, ME. mynd, E. mind.
மாத்திரை: 406 ஆம் குறளுரையைப் பார்க்க.
―
மாதர்: மா = அழகு. மா மாது = அழகு, (அழகுள்ள) பெண், (பெரும் பாலும் பெண்மேற் கொள்ளும்) காதல். மாது - மாதர் = அழகு, பெண், காதல்.
மணந்த பெண்டிரெல்லாரும் பெரும்பாலும் பின்னர்த் தா-மாராதலாலும், பெண்தெ-வக் கருத்தில் தா-மைக் கருத்துங் கலந்திருப்பனாலும், மகள் என்னும் சொல் தாயையுங் குறித்தலாலும், மாதர் என்னும் சொல் ஆரிய மொழிகளில் தா-ப்பொருள் பெறலாயிற்று.