உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்ணிணைப்பு

-

149

மதி: முத்துதல் மெல்ல முட்டுதல். முட்டு - மட்டு = அளவு. முத்து - மத்து - அளவு. மத்து மத்தி - மதி. மதித்தல் = அளவிடுதல். அளந்தறிதல். மதி அளந்தறியும் அகக்கரணம், அளவிடப்படும் பொருள், பகுத்தறிவு, அறிவு. மதி மதி, மிதி (வ.).

=

=

மங்கலம்: மங்கு - மங்கல் - மஞ்சல் = மங்கலான (மஞ்சள்) நிறம், அந்நிறக் கிழங்கு, அக் கிழங்குப்பொடி அல்லது அரையல் அல்லது குழம்பு.

ஒ. நோ: பொங்கு - பொஞ்சு, இங்கே - இஞ்சே (கொச்சை).

மங்கல் - மங்கலம் = 1. மகளிர் மஞ்சள் தே-த்துக் குளிக்கும் அல்லது முகத்திற் பூசிக்கொள்ளும் பூசிக்கொள்ளும் கன்னி அல்லது கணவனொடு கூடிய நிலைமை.

2. மஞ்சளால் அல்லது மஞ்சள் நீராற் குறிக்கப் பெறும் நன்னிலைமை.

“மங்கல மகளிரொடு மாலை சூட்டி.’

وو

3. திருமணம். “மங்கல வாழ்த்துப் பாடல்”

4. திருமணத் தாலி.

'மற்றைநல் லணிகள் காணுன் மங்கலங் காத்த மன்னோ”

(புறம்.332)

(சிலப்.)

5. மங்கல நிகழ்ச்சி.

(கம்பரா. உருக்காட்டு. 35)

“சிறந்த சீர்த்தி மண்ணுமங் கலமும்.

6. மங்கலச் சின்னம். எண்மங்கலமும் மங்கலம் பதினாறும்.

7. மங்கல வழக்கு (நன். 267).

8. நன்மை. "மங்கல மென்ப மனைமாட்சி”

(தொல்.1037)

(குறள் 60)

மங்கலம் - மங்களம். வடவர் காட்டும் மூலம். மங்க் = செல், இயங்கு. பகுத்தறிவுடையார் கண்டு தெளிக.

மந்திரி: முன்னுதல் = கருதுதல், எண்ணுதல். முன் - மன். மன் = திரம் (திறம்)

மந்திரம் ஒ. நோ: மன்று - மந்து - மந்தை.

மந்திரம் = எண்ணத்தின் திண்மை, சூழ்வினை.

=

||