உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

திருக்குறள்

தமிழ் மரபுரை






11. குறுமுனிவன் முத்தமிழு மென்குறளு நங்கை சிறுமுனிவன் வா-மொழியின் சே-.

இவற்றுள், 'அடிசிற் கினியாளே' என்பது திருவள்ளுவரே பாடியதாக இருக்கலாம்.

7. திருவள்ளுவரையும் திருக்குறளையும்பற்றிய சிறப்புப்பாக்கள்

.

"குறுமுனிவன் கோத்தெடுத்த கொற்சேரி யூசி

உறுவிலைக்கு விற்றதனோ டொக்கும் - தெறுகலியைச்

செற்றவேன் மாற திருவள் ளுவர்வா-ச் சொற்றகுமுப் பால்வாழ்த்துச் சொல்.’

“முப்பாலு முண்டோ முலைப்பா லினிநுகரோம் அப்பாலுக் கப்பாலு மாயிருக்கும் – எப்பொருளும் உள்ள படியுணர்ந்தோ மோதிக் குறைதீர்ந்தோம் வள்ளுவனார் வைப்பெமக்கு வைத்து.

“எப்பாலு மேத்துவா மின்பம் பொருளறமா முப்பாலு மாயிரத்து முந்நூற்று முப்பதா

ஓரடி முக்கா லுரைத்திரு வள்ளுவனார் ஈரடி முக்காலு மே.'

,,

(பெருந்தொகை, 1998)

(மேற்படி 1999)

(மேற்படி 2000)

66

“அவனே புலவ னவனே யறிஞன்

அவனே தமிழை யறிந்தோன் - சிவனறிய வள்ளுவ தேவன் வசனத்தை மெ-யாக வுள்ளுவ தேவ னுளன்.'

“வாழிமழை யானினங்கள் வாழிமறை யாகமங்கள் வாழிமனு நீதிமன்னர் மன்பதைகள் - வாழியரோ வுள்ளுகுறட் செந்தேன் செவிகுளிரப் பெ-தமுகில் வள்ளுவர் பாத மலர்."

"மாயோன் வடிவம் போல வேள்வியின்

முன்னொரு குறளுரு வாகிப் பின்னது மூவடி முறைமையிற் செல்லாது தாந்தம் ஈரடி யியக்க நிரம்பா வளவையின் உலக மூன்று மளந்தன

புலவன் வள்ளுவன் குறள்வெண் பாட்டே

(மேற்படி 2001)

(மேற்படி 2002)

(மேற்படி 3003)