உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்மொழியும் ஆங்கிலமும் வடமொழியும் முற்றும்

செறிவான இலக்கியமும் இலக்கணமும் கற்றும்

பன்மொழியும் பழமொழியும் பல்காலும் ஆய்ந்தும்

பன்மொழிக்கு நன்மொழியாம் பைந்தமிழில் தோய்ந்தும் தொன்மொழியின் சொற்பிறப்பை அடிவேரைக் காட்டி

தொடர்புடைய மொழி இனத்தை ஒப்பிட்டுக் காட்டி

முன்மொழிக்கும் முதன்மொழியாம் முத்தமிழ்தான் என்றே முனைப்புடனே பாவாணர் முழக்கமிட்டார் நன்றே!

- புலவர் திருக்குறள் நாவை.சிவம்

தமிழ்மன்

சென்னை

அறக்கட்ட

600 017

‘பெரியார் குடில்’

பி.11. குல்மொகர் குடியிருப்பு,

35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,

தியாகராயர்நகர், சென்னை - 17.