உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

Ghoul - கூளி. Giddy - கிடுகிடுத்த. Ginger - இஞ்சி.

Girl - குருளை, a child. Globe - கோளம்.

Goal- கழை.

God - கடவுள்

Gore - கறை.

Grain - களஞ்சு - கழஞ்சு. Granary - களஞ்சியம். Grave - குழி.

Grease - கொழுப்பு.

Group - கருவி (தொகுதி).

Guano - சாணி.

Guava - கொய்யா.

மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

How - எவ்வது.

Howl - ஊளை.

Huge - உகந்த.

Hut - குடி.

Hyperbole - உப்பர்ப்போலி, உம்பர் -

உப்பர், புகலி - போலி.

In -இல். Inn - இல்.

Iron - இரும்பு.

Isagon, Gk. isos இசை, gonia

கோணம்.

Item, Skt. இதம் - இப்படி, இ. பகுதி. Jackass, Jack - சேவு (= ஆண்). Jar - சால், சாடி. Javelin - சவளம்.

Jeer-கேலி.

Joint - சந்து.

Guide - காட்டு.

Gulf- குலவு.

Hail - ஆலி (=ஆலங்கட்டி).

Jury - சூள்.

Kail - கீரை.

Hall - சாலை

Hang - தூங்கு.

Hard - கடினம்.

Haricot - அவரைக்கொட்டை.

Heap - குப்பை.

Hear - கேள்.

Keen - கூர்.

Kid - குட்டி, குட்டன் = வெள்ளாட்டுக்

குட்டி.

Kill - கொல்.

Kiln - காள(வாய்).

Heath - இதை, a barren open country. Kin - கிளை.

Heathen, from heath.

Hell - அளி, அளறு.

Herd - கிடை.

Heritage - உரித்து.

Hero - வீரன்.

High-உக

"உகப்பே யுயர்வு

(தொல். சொல். உரி.9).

Hoarse - கோரம்.

Hockey - hookey - கொக்கி. Hole - குழி.

Honour - மானம்.

Hood- கூடு.

Hook - கொக்கி.

Hookah - உக்கா.

Horn - கோணம் - கோடு. Horror - அரள்.

Kiss - கொஞ்சு.

Knee, Gk. gonu - கணு.

Lakh - இலக்கம்.

Leather - உதள்.

Legible, L. lego - இலகு.

Lemon - எலாமிச்சை.

Lime - எலாமிச்சை.

Local, L. locus - இலக்கு = இடம்.

Logic, Gk. logos - இலக்கம் = தருக்கம். Lone, alone, all + one - எல்லாம் ஒன்று -

தனிமை.

Long - ஒழுங்கு. Lull - லாலாட்டு. Mad - மத்த. Maid-மாது. Mall - மழு. Mammoth - மாமதம்.