உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மொழியாராய்ச்சி Crypt - கரப்பு. Cuddy - கூடு. Culture – கல், பகுதி. Cumber - கும்பல். Cumulate - கும்மலிடு.

Curl - சுருள் (c=s). Curry - கறி.

Cycle - சக்கரம்.

Cyclopaedia, Gk. kyklos - சக்கரம்,

-

paideia படிப்பு.

Daddy - தாதை. Dance - தாண்டவம்.

Dare - தீரம்.

Deity - தெய்வம்.

Dense - திண்.

Derive - திரி.

Desert, L. de + sero. sero Devotion - தபம் - தவம்.

-

-

சேர்.

Digest, L. dis - gero. gero செரி. Dignity - தகை.

Divine - தெய்வ, திவ்விய. Donation, L. donum - தானம். Drag - திரை.

Draw - திரை.

Drive - துர.

Drone - சுரும்பு = ஆண்வண்டு.

Ear - அள் - கலப்பை.

Ear - அள் காது.

Ear - ஏர் - கலப்பை.

Early - ஏல.

Echo - இசை.

Economy - சிக்கனம். Err - இழுகு. Every - ஒவ்வொரு. Face - முகம் (c=k). Facility - ஏந்து, வசதி. Fade-வாடு.

Fairy, from fay - பேய். Falcon - வலியன். Fall - விழு.

Fallacy - மாலம்.

Fascinate - வசி.

Faste - விசை. Fast - பசி. Fate - விதி. Fault - வழு

Fay - பேய். Fear - வெருவு.

Feed - ஊட்டு.

5

Fiddle - விடலை. (see violin in Cham-

bers').

Fiend - பேந்து.

Filial, L. filus - பிள்ளை.

Firm - உரம்.

Flag - விலோதம்.

Flash - பளிச்சு (ஒளிக்குறிப்பு).

Flesh - விழுக்கு.

Flog - விளாசு.

Flood - வழாறு.

Flora - மலர். florin, a coin stamped with the lily flower.

Flower - மலர்.

Folio - ஓலை.

Fool - மாளி, கோமாளி - a court fool Foot - பாதம்.

Forest - புறவு.

Form உருவம். Frame - வரம்பு.

Freeze - உறை.

Frill - விறையல்.

Fry - வறு.

Full- முழு Fury - வெறி.

Fuss - பூசல் = ஆரவாரம். Galleon - கலம் - கப்பல்.

Gallery - கலவறை. கலம் = அணி.

Gallon - கலம்.

Gallop - கலிப்பு or கெலிப்பு.

Gate - கடை, கடவு.

Gather - கூடு.

Gaunt - கோதை.

Geology, Gk. ge - கூ, logos - இலக்கம். Geometry, Gk. ge - கூ, metry - மாத்திரை. Get - கொள்.