உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

Bull - புல்லம்.

“ஏறொடு மூரி புல்லம்" (சூடா.)

Bull - புள்ளி.

Clan - குலன்.

Class - குழு.

Clay - களி.

Bun - பணி, பண்ணிகாரம் - பணிகாரம் - Clock - கடிகை.

-

பணியாரம்.

Bunch - மஞ்சரி.

Burden - பொறை.

Burial - புதையல். Bush - புதர்.

Butler - bottler - புட்டிலர்.

Butt - புட்டி, முட்டி. Buttock - புட்டம்.

Cachirration - கெக்கரித்தல்.

Caitiff- கைதி.

Calamity - கலி.

Calf- களபம்.

Coat - குடி. குடித்துணி (உலக வழக்கு). Cold - குளிர்ந்த,

Collar, L. collum - களம், கழுத்து.

College - கழகம், originally a collection ofmen.(Chambers' Dictionary).

Colon - குழல் - குடல்.

Colour- கெழு.

66

'குருவுங் கெழுவு நிறனா கும்மே"

Column - கால்.

(தொல். சொல். உரி.5).

Comedy - கோமாளி, originally a ludi- crous spectacle. Gk. komoidia.

Calico - a cloth from Calicut, கோழிக் Comely - காமர்.

கோடு, கள்ளிக்கோட்டை.

Can-கூடு.

Can - கெண்டி.

Candy - கண்டு - சர்க்கரை.

Cane - கன்னல், a reed.

Canton - கண்டம், cantonment. Canto - காண்டம்.

Canvas, Gk. cannabis - சணப்பு.

Card - கடிதம்.

Care, L. carus - கரிசு.

Carve - குழி.

Cash - காசு.

Catamaran - கட்டுமரம்.

Caution, L. Caveo - கவல், கவனி.

Cave - குவை, குகை.

Cellar - கல்லறை.

Chaff- சாவி.

Chair - குறிச்சி (ch =k).

Cheetah - சிறுத்தை.

Cheroot - சுருட்டு.

Chew - சவை.

Child - குழந்தை (ch=k).

Chit - சிட்டு.

Comic - adj. of comedy.

Cone - கொனை, a point.

Cool- குளிர்.

Coolie - கூலி.

Coot - கூழை.

Copper - செப்பு (c=ch).

Corn சோளம்.

-

Corner - கோணம்.

Cot - குடி.

Cottage - குடிசை.

Cotton - கொட்டை = பஞ்சு.

Court - கோட்டம். Gk. chortos.

Cover - கவி.

Covet - கவர் = விரும்பு.

Cow - கோ.

Coward-கோழை. குவளை - கோழை.

Crab - கடப்பான்.

Crack - கிறுக்கு.

Crane - குருகு.

Crew - குழு.

Crime - கருமம்.

Crook - கொடுக்கு.

Cross - குறுக்கு.

Choir, L. chorus - குரவை, a dance in a Crow - கரை.

ring.

Cry - கரை.