உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

Prize - பரிசு.

Pride - பெருமை.

Puberty - பூப்பு, பூப்படைவு. Pulpit - பலிபீடம். Pupa - பார்ப்பு.

Pussy - பூசை - பூனை.

Put - போடு. Putty - புட்டி. Puzzle மசக்கு. Pyre - பொறி. Race - இராசி.

-

Rajah - அரசன்.

Red - இரத்த. Rice - அரிசி.

Ring - கறங்கு.

Roar - உரறு.

Roll - உருள்.

Round - உருண்ட.

Rude - முரடு.

Saccharine - சருக்கரை.

Sack - சாக்கு.

Saddle - சேணம்.

Sail - சேலை.

Sake - சாக்கு.

Salaam - சலாம் (= வளைவு, வணக்கம்)

66

“தந்தலை தாழ்தல் சலாஞ் செய்தல்” (உரிச்சொல் நிகண்டு).

Saloon - சாலை.

Sandal - சாந்தம் - சந்தனம்.

Satan - சாத்தான்.

Savour - சுவை.

Scale - சிலும்பு.

Sculpture - சிற்பம்.

Semblance, L. similis - சமம்.

Series, L. sero - சேர்.

மொழியாராய்ச்சிக் கட்டுரைகள் Pecuniary, L. pecu - பசு.

Pedagogue, Gk. paidos - பைதல்;

ago - உகை.

Peer - புரை (= ஒப்பு, உயர்வு). Peril - பருவரல்.

Perry, Pear - பேரி.

Pestle - முசலி (= உலக்கை).

-

Petal - மடல் (= இதழ்).

Petty - பிட்டு (= சிறிய). Philology, Gk. philos - விழைவு; logos - இலக்கம்.

Phonetic, Gk. phone - வாணி. Pick, syncope of பொறுக்கு.

Piece - பிச்சு. பிய் + சு = பிய்ச்சு - பிச்சு. Pitcher - பத்தர் (= குடம்).

Place - வளாகம் (p =k). Plain - வெளி.

Plank - பலகை.

Play - விளை(யாடு).

Plausible - பழிச்சவல்ல.

"பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள்' (தொல். உரி. 84).

Ply - வளை.

Pock - பொக்குளம்.

Poem - பா, பண்.

Police, the system of regulations of a

town, Gk. Polis - பாழி = நகர்.

Polish - (பள)பளப்பு.

Politics, from polis.

Polygon - பலகோணம். Pool (பாழி = சிறுகுளம்). Pore (புரை = துளை). Port புதவு. Portia - பூவரசு.

Pot - பாண்டம். Pouch - பொச்சு.

Sermon - சேர்மானம்.

Serry - செறி.

Serum - சீலம்.

Pour - வார்.

Powder - பொடி.

Shake - அசைக்கு for அசை (வடார்க் Practise - பழகு.

காட்டு வழக்கு).

Share - கூறு (sh=k).

- MI

Sharp - கூர்ப்பு (ஆன).

Praise - பரசு.

Prate - பினாத்து.

Price - பரிசு = விலை.