உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மொழியாராய்ச்சி Shawl - சால்வை. Shell - சோழி. Sheet - சீட்டு.

Shed - சிந்து.

Shed - கொட்டு - கொட்டகை.

Ship - கப்பல்.

Shirt, a short garment - குட்டை.

Shore - கரை.

Short - குட்டை.

Shrink - சுருங்கு.

Sign - சின்னம். Simile - சமம்.

Sky - காயம் = ஆகாயம். Slack - சுணக்கம்.

Slave - சிலதி.

Slip - சறுக்கு.

Slope - சரிவு. Smoke - புகை. Smooth - மெது.

Snake - நாகம்.

Sneak - நகர், to creep. Solar, adj. L. sol - சூரன்.

Sound - சந்தம். Soup - சூப்பு. Speech - பேச்சு.

Spire - புரி = வளைவு. Spot - பொட்டு.

Spread - பரத்து.

Spy - வேய்.

Squash - கசக்கு.

Squirrel, dim. of Gk. skiouros - கீரி.

Star - தாரகை.

Sugar - சருக்கரை.

Summit - சிமை.

66

‘ஆடுகழை நரலுஞ் சேட்சிமை” (புறம். 120).

Sup - சப்பு.

Swear - சூள்.

Taber, Tambour - தம்புரு.

Tank - தாங்கல் (= குளம்).

Tarry - தரி.

Teak - தேக்கு.

Telephone - தொலைவாணி. Terminus - தீர்மானம்.

Terrace - தளம்.

Territory - தரைத்தலம்.

Theology, Gk. theos - தெய்வம்,

logos - இலக்கம்.

9

Through - துருவ.

Thread - திரி.

Thrive - தழை.

Thrust - துருத்து.

Till - தொள், to cultivate, to dig. Timid - திமிர்.

Tire - அயர்.

Tissue - தசை.

Toleration - தாளுதல் (= பொறுத்தல்).

Tone - தொனி.

Tract - திரை = இழு.

Train - திரை.

Transact, L. trans - துருவ, ago - உகை.

Transparent - துருவிப் பார்க்கும்.

Tree- தரு.

Trick - திருக்கு.

Trophy - திருப்பு.

Truck - திரிகை, a wheel.

Tube - தூம்பு.

Turn - திரும்பு.

Umber - அம்பர், ஒரு பிசின்.

Vain - வீண்.

Valiant - வலியுள்ள.

Value - விலை.

Vary – வேறுபடு).

Varnish - வண்ணம்.

Vault - வளைவு.

Vermicule, L. vermis - உலம்,

culus - குழவு.

Very - உறு.

Vest - வேட்டி.

Victory - வெற்றி.

-

Viol, Violin, Low L. vidula விடலை.

Vulture - வலசார்.

Walk - ஒழுகு (= நட).

Wall, L. vallum - வாளம்.