உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்குலமுங் குடும்பமும்

ட-ர, போலி. எ-டு: முகடி- முகரி, படவர்-பரவர்.

கள்-கள்வு-கள்வன் = கரியவன் (பிங்.), கரிய யானை (பிங்.), திருடன், வஞ்சகன்.

கள்வன்-kalabha (வ) = யானை.

கள்-களவு = மறைப்பு, திருட்டு. L. clepo, to steal, Gk. chlapeis.

கள்-களம் = கருமை. களம்-களர்

= க

கருப்பு, கறை, குற்றம்.

களங்கம்-களக்கம்

வேடர்.

29

கருப்பு. களம்-களங்கு-களங்கம்

=

குற்றம். களக்கம்-களக்கர் = இருளர் போன்ற

கள்-கள-களர்-களவு-களவம் = கரிய களாம்பழம்.

கள்-களி(களிமண்) = கரிய மண், களிமண்போற் கெட்டியான உண்டி அல்லது மருந்து களி.

A.S. cloeg, E. clay; cog. with Dan. kloeg, Dut. klai, Ger. klei. களிகளிம்பு = களிப்பக்குவமுள்ள மருந்து.

கள்-புலனை மறைக்கும் மது. கள்-களி = கட்குடியன், யானை மதம். களித்தல் = கட்குடித்தல், வெறித்தல், வெறுத்து மகிழ்தல், மகிழ்தல். களி-A.S. gal, merry; E. gala-gala-day.

களி-களிறு =மதவெறிகொண்ட ஆண்யானை, ஆண்யானை. களி(ம.) = களித்து விளையாடு. களி-கேளி-கேல். (இ.) 'கள்ளாட்டு’ ‘களியாட்டு' என்னும் வழக்குகளை நோக்குக.

கள்-கள்ளுதல் அல்லது கட்டல் = மறைத்தல், நீக்குதல், களை யெடுத்தல்.

கள்-களை. களைதல்

அல்லது கூறு.

=

நீக்குதல். களை = நீக்க வேண்டிய பயிர்

கள்-கடு. கடுதல் = களை பிடுங்குதல்.

"கடைசியர்கள் கடுங்களையின்" (பெரியபு. மானக்கஞ். 2) கள்-களம்-கயம்-கசம் = கருமை, கரிக்குருவி, கரிய ஆழம், ஆழமான குளம், பள்ளம், கீழ்மை, கரிய நீர், நீர்போன்ற மென்மை. "இருட்டுக்கசம்” என்னும் உலக வழக்கை நோக்குக.

கயம்-கயவன்

=

கீழ்மகன். கயமை = கீழ்மை.

வடமொழி யானைப் பெயராகிய 'கஜம்', ‘Gaj' (to sound, roar; to be drunk, to be confused or inebriated) என்னும் பகுதியடியாய்ப் பிறந்ததாக மானியர் உவில்லியம்ஸ் தம் சமற்கிருத ஆங்கில அகராதியிற் கூறுவர். கஜம் என்னும் சொல் கயம் - கசம் – கஜம் எனத் திரிந்து கருமைக் கருத்தைக் கொண்டதல்லதாயின், களி என்னும் பகுதியடியாய்ப் பிறந்ததாகக்