உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72

தமிழ்

மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

கன்னடம்

செய்

கெய்

து ளு கெல்

செருக்கு

கெச்சு

செருத்தல் (udder) கெச்சல்

கெர்ந்தெல்

செருப்பு

கெர்ப்பு

செம்மு

கெம்மு

செருமு

கெம்மு

செவ்வகத்தி

கெம்பகசெ

செவ்வகில்

கெம்பகிலு

செவ்வட்டை

கெபட்டே

செவ்வரக்கு

கெம்பரகு

செவ்வரி

கெம்பரி

செவ்வவரை

கெம்பவரே

செவ்வாம்பல்

கெம்பாவல்

செவ்வாழை

கெம்புபாளெ

செவ்விள நீர்

கெம்பௌநீர்

செவி

கிவி

கெவி

செவிடு

கிவிடு

செளிம்பு(களிம்பு) கிலுபு

செறும்பு(செற்றம்) கறும்பு

சென்னி

கென்னெ

சே(தங்கு)

கே

சேர்(சேங்கொட்டை) கேரு

கேரு

சேம்பு

கெசு

சேரை(செம்பாம்பு) கேரெ

சேனை

தமிழ்

கேனெ

ஆரியம்

கேனெ

சீர்த்தி

சோழமண்டலம்

தெலுங்கு

செல்

செப்பு

கீர்த்தி (வடமொழி)

(Coromandel) கோரமெண்டல் (டச்சு)

(Kel) கெல் (கிரேக்கம்)

(gepo) கெப்போ (கிரேக்கம்)

இங்னம், ககர சகரம், தமிழ், திரவிடம், கீழையாரியம், மேலை யாரியம் ஆகிய நால்வகை மொழிகளிலும் தம்முள் பரிமாற்றஞ் செய்யவும், அதைக் கவனியாது, ககரம்தான் சகரமாகுமென்றும், சகரம் ககரமாகா தென்றும், ஒருவரிப் போக்காகக் கூறுவது பொருந்தாதென்பதை மேற்