உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ககர சகரப் பரிமாற்றம்

71

கெம்பு என்பது தமிழிலும் மலையாளத்திலும் கன்னடத்திலும், தெலுங்கிலும் பதுமராகத்தின் பெயராதலாலும், 'செம்பு நிறையக் கெம்பு என்பது தமிழச் சிறார் விடுகதையாதலாலும், கன்னடத்திலும் செம்பு என்பது தாமிரத்தின் பெயராதலாலும், கெம்பு என்பதைத் தமிழ்ச்சொல்லொப்பவே கொள்க

திரவிடம்

தமிழ்

கன்னடம்

7

து ளு

தெலுங்கு

சாண்

கேண்

சிதலை

கெத்தளெ, கெதலு

சிரங்கு

கெரசு

கிர்ம்பு

சிரட்டை

கெரத்தெ

சில்லி

கெல்லு

கெல்லு

சிலும்பு(களிம்பு)

கிலுபு

சிலை(ஒலி)

கெலெ

சிறிது

கிறிது

சிறை(சிறகு)

கறி

கேரி

சினம்

கினிசு

கினுக்க

சீ, சீழ்

கீவு

கீவு

சுவர்

கேர்

சுறண்டு

கெரண்ட்டு

செங்கண்

கெங்கண்

செங்கல்

கெங்கல்

கெங்கல்

செங்காய்

கெங்காய்

செங்குடை

கெங்கொடை

செஞ்சுடர்

கெஞ்சொடர்

செஞ்சோளம்

கெஞ்சோளம்

செடி

கிட

செத்து

கெத்து

செத்தை

கெத்தெ

கெத்தெ

செந்தணல்

கெந்தணலு

செந்தாமரை

கெந்தாவரெ

செந்தூள்

கெந்தூள்

செந்நீர்

கெந்நீர்

செம்பருத்தி

கெம்பத்தி

செம்மண்

கெம்மண்ணு