உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

எ-கா :

மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

உல் உன். உன்னுதல் = முன் தள்ளுதல் (முன்வரல்) உல் - உரு. உருத்தல் = தோன்றுதல் (தோன்றல்) உல் - உல்லரி = தளிர். உல்

உள் இள் - இளம்

உல் உல்

உல்லி

=

ஒல்லி. உல்லி

உலவை = பசுந்தழை (இளமை) இளமை (இளமை)

ஒல்லி (சிறுமை)

இங்ஙனமே சுல் என்னும் வழியடியும் இளமைக் கருத்தையும் சிறுமைக் கருத்தையும் கொண்ட சொற்களைத் தோற்றுவிக்கும்.

சுல் - சில் - சில்லான் = குட்டியோணான்.

=

சுல்

செள் சுள்

பேன் குஞ்சு.

செள் - செள்ளை = தங்கை. செள்ளை - செல்லெ(தெ.).

செள் - (சேள்) - சேய் - குழவி.

இவை இளமைபற்றியன.

சுல் - சில் = சிறு துண்டு.

சில் - சின் - சின்னம். சின்னான் = சிறியவன். சின்னி = சிறியவள்.

சில் - சிறு சிற்று = சிற்றாள்.

சிற்று - சிட்டு சிட்டு = சிறு குருவி.

சிட்டு சீட்டு = ஓலை நறுக்கு.

சிட்டு – சிட்டி

=

சிறுகலம்.

-

சிறு சிறுவன். சிறு - சிறுக்கன் - செறுக்கன்(ம.) - சக்கன்(ம.).

சிறு - சிறாய் = சிறு விறகுத் துணுக்கு.

சிறு - சிறாம்பு - சினாம்பு. சிறு செறு செறும்பு செறு - செறும்பு = பனஞ்சிறாம்பு.

சுல் - சுள் = சிறுமை. சுள் - சுள்ளல் = மென்மை,

சுள்ளலன் = மெலிந்தவன். சுள்ளலி = மெலிந்தவள். சுள்ளாணி சிறிய ஆணி(மலைபடு. 27, உரை).

=

சுள் - சுள்ளி = சிறுமை.

“சுள்ளி வெள்ளிப் பற்கொண்டும்" (கம்பரா. முதற்பே. 139)

சுள் - சுண்டு = சிறியது, சிற்றளவு, சிறுகலம்.

சுண்டுவிரல், சுண்டெலி முதலிய கூட்டுச் சொற்களில் ‘சுண்டு

சிறுமை குறித்தல் காண்க.

சுண்டு - சிண்டு = சிற்றளவு, சிறுகலம், சிறுகுடுமி.

சிண்டு சிண்டா =

சிறுகுடுமி.

சுண்டு - சுண்டை = சிறு காய்வகை.

சுள்

-

செள் = கோழிமேல் ஒட்டும் சிறுபூச்சி.

இவை சிறுமை பற்றியன.