உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

இலக்கணக் கட்டுரைகள்

II. Related, (தழுவுதொடர்) or those in which there is some gram- matical relation between the component words. (These have been also called syntactical.)

(Nesfield: Book IV)

பதினான்கு தொடர்களிலும் தழுவுதொடரும் தழாத்தொடரும் உண்டென்று நன்னூலார் கொண்டிருப்பின், அதை ஒரு தனிச் சூத்திரத்தில் வைத்திருப்பாரேயன்றி, உய்த்துணர்விற்கும்

விளங்க

மயக்கத்திற்கும் இடந் தந்திரார் என்க.

இத்துணை

- "செந்தமிழ்ச் செல்வி" மடங்கல் 1936