கற்புடை மனைவியின் கண்ணியம்
93
உண்மையான காதல் வாழ்க்கையாயின் இன்றும் பழிக்கப்படாது ஏற்றுக் கொள்ளத்தக்கதே.
மக்கள் இம்மையில் அடையக் கூடிய இன்பங்களுள் தலை சிறந்தது
பெண்ணால் வருவது.
கண்டு கேட்டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடியாள் கண்ணே யுள."
(குறள், 1111)
அதுவுங் காதலோடு, கூடியதாயின் சிற்றின்பமேனும் பேரின்பத்திற்
தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொல்
கிணையாகக் கூறத்தக்கதாம்.
தாமரைக் கண்ணா னுலகு"
என்றார் திருவள்ளுவரும்,
"எல்லா வுயிர்க்கும் இன்பம் என்பது
(குறள்.)
தானமர்ந்து வருஉ மேவற் றாகும்"
(தொல். பொருளியல், 28)
இக்காதலின்ப வாழ்க்கையில் வறுமையில்லை, நோயில்லை, துன்பமில்லை, கவலையில்லை, ஒரு குறையுமில்லை. "இல்லதென் இல்லவள் மாண்பானால்” என்றார் திருவள்ளுவர். எத்தால் வாழலாம் ஒத்தால் வாழலாம். காதலனும் காதலியும் தானென்றும் அவளென்றும் வேற்றுமை யின்றி ஓருயிரும் ஈருடலுமாக ஒன்றி நுகரும் இன்பம் இருவர்க்கும் பொதுவேனும், காதலனே மிகுதியாக நுகர்கின்றான்.
பெற்று,
இதனாலேயே,
"விலங்கலைக் கால்விண்டு மேன்மேலிட விண்ணு மண்ணு முந்நீர்க் கலங்கலைச் சென்ற வன்றுங் கலங்காதவன்” (திருக்கோவை, 24) "தில்லைச்சிவன்றாளாம் பொற்றடலர் சூடும்” (க்ஷ 21) ஆற்றலகற்றப்
‘மடுக்கோகடலின் விடுதிமிலன்றி மறிதிரைமீன்
படுக்கோ பணிலம் பலகுளிக்கோ பரன்றில்லை முன்றிற்
கொடுக்கோ வளைமற்று நும்மையர்க்காய குற்றேவல் செய்கோ தொடுக்கோ பணியீ ரணியீர் மலர்நுஞ் சுரிகுழற்கே”
(504 63)
என எளிவந்தும் இழிவந்தும் குற்றேவல் செய்யவும்,
‘முழங்கா ரரிமுரண் வாரண வேட்டைசெய் மொய்யிருள்வாய் வழங்கா தவரின் வழங்கவும்”
(509 157)
மடலேறியும் ஏறுதழுவலும் புலிப்பால் கறத்தலும் கோளரியைக் கொல்லுதலும் முதலிய மறச்செயல் செய்தும் மணக்கவும், கரணத்தின் பின் புதல்வனைப் பெற்ற பின்பும் மனைவியைக் காலுங் கையும் பிடித்து வேண்டவும் (க்ஷ 590) துணிவது.