உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




170

தமிழியற் கட்டுரைகள்

பிராமணன் வேதம் ஓதுவதனாலேயே மற்ற மூவருணத்தாரும் வாழ்கின்றனர் என்றதை மறுத்து,

உழுவார் உலகத்திற் காணியஃ தாற்றா

தெழுவாரை யெல்லாம் பொறுத்து.

(குறள். 1032)

'இல்வாழ்வா னென்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை”

(குறள். 41)

துறந்தார்க்குந் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வா னென்பான் துணை.'

(குறள். 42)

என்றும்,

பிராமணன் வேள்வி செய்வதனாலேயே உலகில் மழை பெய்கின்ற

தென்றதை மறுத்து,

"இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளுந் தொக்கு."

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்.

என்றும், திருக்குறளியற்றித் தமிழரை மீட்டார்.

2. வாழ்க்கை வழிகாட்டியார்.

"கோளில் பொறியிற் குணமிலவே..."

“எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப....' கற்றில னாயினுங் கேட்க...."

ce

மங்கல மென்ப மனைமாட்சி..."

(குறள். 545)

(குறள். 559)

55

(குறள். 9) (குறள். 392)

(குறள். 414)

(குறள். 60)

மனையாளை யஞ்சும் மறுமையி லாளன்.... 'இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறும்....

(குறள். 904)

JJ

(குறள். 920)

ப கைபாவம் அச்சம் பழியென நான்கும்..." தந்தை மகற்காற்றும் நன்றி....” "மகன்றந்தைக் காற்றும் உதவி....”

(குறள். 146)

(குறள் 67)

(குறள். 70)

ஒண்பொருள் காழ்ப்ப...."

(குறள். 760)

"முயற்சி திருவினை யாக்கும்....'

JJ

(குறள். 616)

"பொருள்கருவி காலம்...."

(குறள். 675)

எண்ணித் துணிக கருமம்”

(குறள். 467)

அடுக்கி வரினும்...."

(குறள். 625)