உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

எ-கா :

1. மூவிடப் பெயர்

தமிழ்

யான்-நான்

யாம்

நாம்

நீன்-நீ

தெலுங்கு

நேனு

மேமு

மனமு

நீவு

தமிழ்

தெலுங்கு

நீம், நீர்

மீரு

அவன்

வாடு

அவள்

அதி

அவர்

வாரு

அது

அதி

அவை

அவி

மொழிநூற் கட்டுரைகள்

2. ஆகு என்னும் வினைச்சொற் புடைபெயர்ச்சி

தமிழ்

பகுதி

தெலுங்கு

-ஆ. ஆகு

ஏவல் ஒருமை ஏவல் பன்மை

தன்மையொருமை இ. கா. முற்று

இ. கா. பெயரெச்சம்

கா. வினையெச்சம்

இ. கா.

நி. கா. வினையெச்சம்

எ. கா. வினையெச்சம்

படர்க்கை எதிர்கால

-

-ஆ. ஆகு

· ஆகுங்கள்

-ஆயினேன்

-ஆன

-ஆய்

-ஆக

-ஆயிற்றேல்

அவு

கா, கம்மு கண்டி

அயினானு அயின, ஐன அயி, ஐ

கா, அவ அயித்தே

வினைமுற்று

ஆகும், ஆம்

அவுனு

உடன்பாட்டிடைச்சொல்

ஆம்

அவுனு

ஒன்றன்பால் எதிர்மறை

வினைமுற்று

-ஆகாது

காது

தொழிற்பெயர்

-ஆதல்,

அவுட்ட, காவ

ஆகுதல் (முதலியன)

தமிழுக்குத் திரவிடத்துணை

டமு (முதலியன)

பண்டைத் தமிழகத்தின் பெரும் பகுதியைக் கடல்கொண்டமை காரணமாக, அப்பகுதியில் சிறப்பாக வழங்கிய உலக வழக்குற் சொற்களும் தொல்காப்பியத்திற்கு முந்திய இலக்கண இலக்கியக் கலைநூல்களும் மறைந்து