உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

மொழிநூற் கட்டுரைகள்

கறங்கு (வளைவு, வட்டம்,காற்றாடி, சுழல்) - A. S. hring O. H. G. hing Icel, hringr, G. ring, D. King, Sw. ring, E ring.

sw. Kring, about, around; Icel, Kringer, acircle,

prov G. Krink, Kring, a ring, circle.

குரவை - Gr. choros, a dance in a ring. L. chorus E. Chorus

குருள் - D. Krullen, Dan Krolle, E. Crull, Curl,

குருகு - A. S. Cran, D. Kraan, G. Krahu, Kranich; Icel, Trans, Dan trane. Armor. Karan, w. Garan, Gr. Geranos, L. Grus, E. Crane.

கொக்கி-A.S. hoc. E. hook. D. hock, Icel. haki, G. haken, O. H. G. hako, L.G.hake.

கொடுக்கு - Icel. Crokr, sw. krok, Don Crog, O. E. Crok, E. Croog, Dan Crog, D. Kruk, W. crwg, Gael, Crocan.

O. F. Croc. ட.ர. போ ஒ.நோ :

குடகு - coorg, அடைக்காய் areca கோணம் - Gr. Gonia, an angle.

கோட்டை-L. Castrum. E. caster.

6

மேற்காட்டிய தென் சொற்களும், மேலையாரியச் சொற்களும், சொல்லளவில் மட்டுமன்றி அடிப்பகுதியிலும் ஒலியும் பொருளும் ஒத்திருப்பதைக் காணலாம். அவற்றுள் மூலம் எவை, திரிபு எவை என்று கண்டுபிடித்தற்கு, அச்சொற்களெல்லாம் எம்மொழியில் ஒருங்கே வழிமுறைத் தொடர்புற்று ஒரு குடும்பமாக வழங்கிவருகின்றன என்று காணுதல் வேண்டும். அவை எம்மொழியில் எங்ஙனம் வழங்கி வருகின்றவோ அம்மொழியே அவற்றுக்கெல்லாம் மூலம் என்பது முடிந்த முடிபாகும். பல இடங்களில் ஒரு மரத்தின் இலையும் பூவும் காயும் கனியுமாகிய சினைகளே சிதறிக் கிடக்கு மாயின், அவை அண்மையிலோ, சேய்மையிலோ உள்ள ஒரு மரத்தினின்றே பறிக்கப்பட்டிருத்தல் வேண்டும். இதற்கு மாறாக, அச்சினைகளிலிருந்தே அம்மரம் வந்ததென்று வலிப்பது உத்திக்கும் உண்மைக்கும் பொருந்தாத இடும்புக் கூற்றாகும். ஓர் ஊரிலுள்ள மக்கள் வேற்றூர் சென்று வாழின், தொன்று தொட்டு அவ்வூராரே எனத்தம்மைச் சொல்லிக்கொள்ள முடியாது. அங்ஙனம் சொல்லுதற்குத் தொன்றுதொட்டு வரும் உறையுள் உறவு, நட்பு, அயல் முதலியவற்றைக் காட்டுதல் வேண்டும். மேற்காட்டிய ஆரியச் சொற்கள் மேலை மொழிகளில் ஆங்காங்கே ஒன்றிரண்டாகச் சிதறிக் கிடப்பனவே யன்றி, தமிழிற்போல் மரபுத் தொடர்புற்ற ஒரு குடும்பமாக அல்லது குலமாக வழங்கி வருவனவல்ல. ஆரிய மொழிகளில் நூற்றுக்கணக்கான அடிப்படைச் சொற்கள் சொல்லாலும், பொருளாலும் தென் சொற்களை ஒத்திருப்பதால்,