உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

மொழிநூற் கட்டுரைகள்

"சிலம்பிக்குத் தன்சினை கூற்றம் நீள் கோடு விலங்கிற்குக் கூற்றம் மயிர்தான் வலம்படா

-

மாவிற்குக் கூற்றமாம் ஞெண்டிற்குத் தன் பார்ப்பு நாவிற்கு நன்றல் வசை”

E. Pupa = chrysalis.

3. மக்கட் குழவி.

E. baeb, baby.

4. சிறுமி

5.

L. pup=Girl, pupa = girl.

விலங்கின் குட்டி,

=

E. pup puppy Young dog.

6. QULD.

L. Pupa= doll. of. Poupee = doll, playtning, toy;

F. Poupette = doll, dim of pupa (girl).

E. Puppet = Small figure representing human being E.Poppet=Small person.

(சிறுபஞ்சமூலம். 9)

இட்டு என்பது, தமிழில் ஒரு சிறுமைப் பொருள் முன்னொட்டு, இட்டிடை=சிற்றிடை.

இட்டேறி = சிறு வண்டிப்பாதை. இட்டு - of. ette, E. et, பாப்பா என்னுஞ் - சொல் நாளடைவிற் பாவை என்று திரிந்தது.

தெ. பாப்ப, க. பாப்பெ. ம.பாவ

பாவை = 1. படிமை, பொம்மை

“மரப்பாவை நாணா லுயிர் மருட்டி யற்று"

பொலம்பா லிகைகளும் பாவை விளக்கும்

2. அழகிய உருவம்.

“சித்திரப் பாவையின் அத்தக வடங்கி” (நன். 40)

3. கருவிழியிற் பாவைபோல் தெரியும் உருவம். “கருமணியிற் பாவாய் நீ போதாய்”

4. கருவிழி,

(குறள். 1020)

(மணி 1:45)

(குறள். 1125)

L. pupillus, of. pupille, E. pupil. dim. of L. pupa.

5. பாவை போற் பூக்கு ங் குரவம்பூ.

"குரவம் பயந்த செய்யாப் பாவை”

(ஐங்குறு, 344)