102
மரபு.
தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்)
கநீ, a girl, maiden.
கநீந,young, youthful, R.V.
கநீநக, (k), a boy, youth, R.V.
கநீயஸ், younger, a younger brother or sister, younger son or daughter, R.V.
கநீயஸ, younger.
கந்ய, the smallest, Zd. kainin. Hib, cain, chaste undefiled.
கந்யக, (k) the smallest.
கந்யகா, (k) a girl, maiden, virgin, daughter.
கந்யநா, a maiden, girl, RV.
கந்யஸ, younger.
கந்யா, a girl, virgin, daughter, RV, AV. (அதர்.வே.)
கந்யிகா(k) see கந்யக.
-
- மானியர் உவில்லியம்சு ச - ஆ அகரமுதலி, பக். 248 - 9.
15
-
கல் - கன் - கன்று = 1. பல விலங்குகளின் இளமைப்பருவம் (தொல். 18). 2. மரத்தின் இளமைப் பெயர். வாழைக்கன்று, வேப்பங்கன்று. 3. சிறியது. 4. அணிவகைச் சொல்லிற் சிறுபிள்ளை. இரண்டு கன்று கயந்தலை யானபின் இந்தச் சம்பளம் எப்படிப் பற்றும் ? (2.01.).
ம. கன்னு, க., து. கந்து, க. கன்னெ = மரக்கன்று. க. கந்த = குழந்தை. சிறுபிள்ளை.
=
கன் - தெ. கனு = பிள்ளைபெறு (to bring forth young). ஆபிரகாமு ஈசாக்குனு கனெனு = ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்.
பிரா. (பிராகுவீ) கன். (khan), to give birth to; KG. ad karr, to yean: Kur (Kurukh), kharj, to be produced, to bear fruit.
LATIN WORDS
தெ. கனு - L. geno to beget.
genero, to beget, produce, create, cause to exist, bring to life, generate.
gener, a son - in -law.
generosus, of noble birth.
genesis, the constellation which presides over one's birth.