உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தனிச்சொற்கள்

ஜந்மந், birth, production.

105

ஜந்ய, born. produced ; born or arising or produced from,

ஜந் ஜ.

-

occasioned by.

, born or descended from, produced or caused by born or produced in or at or upon, growing in, living at.

எ டு : அக்ரஜ (g)அண்டஜ, அநுஜ, கிரிஜ(g),த்விஜ, நிஜ, பங்கஜ (nk), ஸஹஜ.

Ex.agraja,adrija.

ஜா. born, produced. Ex. agraja, adrija.

ஜாத (ta,), born, brought into existence by, engendered by, grown, produced, arisen, caused, appeared, appearing on or in, destined for.

-

ஜாதக (taka), engendered by, born under an asterism a new born child; nativity, astrological calculation of a nativity, the story of a former birth of Gautama Buddha.

ஜாதி (ti), birth, production, re -birth, the form of extistence fixed by birth, position assigned by birth, rank, causte, family, race, lineage, kind, genus, species,the generic properties the character of a spacies.

ஜாந, birth, origin, birth place.

ஆங்கிலச் சொல்லாராய்ச்சியாளர்,

kind, king என்னுஞ்

சொற்களையும் kin என்னுஞ் சொல்லினின்று திரிக்கின்றனர்.

``Kind, n. ME. kinde, kund, kende, fr. OE. cynd, ge - cynd, kind, nature, quality, manner, origin, generation, offspring, rel. to OE. cyn, kind, kin. “Kindergarten, n.G. Kindergarten, lit`. garden of children' kinder pl. of kind. child, and garten, garden, kin kind.

-

“Kinchin,n. child - corrupted fr. G. kindchen kind, child, which is rel. to ON. kundr; son.

kleins

...

little child' dimin. of

சமற்கிருதம் உட்பட்ட ஆரிய மொழிகளையெல்லாம் ஆழ்ந்து ஆராய்ந்த, கீற்று (Skeat), கிளேன் முதலிய பேரறிஞரெல்லாம், மேற்காட்டிய சொற்கட்கு GEN (KEN) என்பதே வேர் என்று திட்ட வட்டமாய்க் குறித்துள்ளனர்.

க-ச, ga- ஜ. ஆதலால், gan (kan) என்பது மூலமும் jan என்பது அதன் திரிபுமாகும் என்று தெற்றெனத் தெரிந்துகொள்க.