உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




166

தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்)

bhakti, distriburtion, partition, separation, R.V; a division, portion, share; the being a part of; that which belongs to anything else, attachment, fondness for, devotion, homage, piety, faith.

bhaktri, devotedly attached, an adorer, worshipper.

bhaga, dispensar, gracious lord, patron.

bhagavat, possessing fortune, prosperous, happy, RV; adorable, venerable, A.V.

bhagaval, or bhagavan, in comp. e.g. Bhagavad - Gita.

Bhagavati, name of Lakshmi or Durga.

bhagin, prosperous, happy.

bhagini, a sister (the happy or fortunate one as having a brother).

bhajaka, distributour, apportioner.

bhaga, a part, portion, share, allotment, inheritance, lot, good fortune, luck, destiny.

Bhagavata, relating to or coming from Bhagvat, i,e. Vishnu or Krishna, a follower or worshipper of Bhagavat.

bhagya, 1. to be shared or divided, divisible.

bhagya, 2. entitled to a share, lucky, fortunate; good fortune, fate, destiny.

bhaj, sharing or participating in.

bhajaka, a divisor.

bhajana, shaving or participation in.

bhajita, shared, divided, distributed, portioned.

bhajya; to be shared or distributed., to be divided.

மேற்காட்டிய தமிழ்ச்சொற்களெல்லாம், பகு என்னும் ஒரே மூலச் சொல்லினின்று தொடர்ச்சியாகத் தோன்றியவை யென்பது, கூர்ந்து நோக்குவார்க்குத் தெற்றென விளங்கும். ஆயின், வடமொழியில், அவை பக்ஷ், பஞ்ச்சன் (pancan), பஜ் (bhaj), பஹ் (bah) என்னும் தொடர்பற்ற நால்வேறு மூலத்தினின்று தோன்றி யவையாகக் காட்டப்பட்டுள்ளன. அம் மூலங்களுள் bah என்பதற்கு banh என்பதே அடிமூலம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதற்கு வளர்தல் அல்லது மிகுதல் என்பதே அடிப்பொருள். கை என்னும் சினைப்பெயருக்குப் பக்கத்திலிருப்பது என்பதே யன்றி வளர்வது என்னும் பொருள் பொருந்தாது. பந்தி என்னுஞ் சொல்லிற்கு (ஐந்து) பஞ்சன் என்னும் எண்ணுப் பெயரும் மூலமாகாது.