இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அண்டிப் பிழைக்க வந்து; ஆதரித்து வாழ்வளித்த முன்னைத் தமிழொளியை மூடி மறைத்திருந்து பின்னைத் தலைமுறைக் கெல்லாம் பிழைசெய்து என்னவும் கெடுத்துவைத்த ஆரியக் காரிருளை கண்ணறத் தொலைத்த கடும்பேராண் மைத்தலைவன் மண்ணறிந்த மொழிக்கெலாம் மாத்தமிழே உள்நிறைந்த தன்னிகர்த்த மூலமுதல் தாய்மொழி என்றுநாட்டி முன்னிருந்த முட்டறுத்தோன், முச்சுட்டில் மூச்செடுத்து தன்னைத் திறந்தறியும் தாழாத் தனித்தமிழால் இன்னுமோர் ஊழிக்கு இடஞ்செய்த வித்தகன் நின்றஊழிக் கும்நிலைக்கும் ஈடில் மொழிஞாயிறு அன்னோன் ஒளிசார்ந்தார் ஆவதறிந்து ஆள்வரே!
- இர.திருச்செல்வம்
மலேசியா
தமிழ்மன்
குறக்கட்டவை,
சென்னை
600
கேளிம்
017
‘பெரியார் குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு,
35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,
தியாகராயர்நகர், சென்னை - 17.