உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தனிச்சொற்கள்

25

இவற்றினின்று, பின்வருமாறு ஆங்கிலச் சொற்கள் தோன்றியுந்

திரிந்துமுள்ளன.

E. rota, list of persons acting, or duties to be done, in rotation. E. rotary, acting by rotation.

E. rotate, v. move round axis or centre, revolve. adj. wheel shaped.

-

E. rotation, rotating, recurrence, recurrent series or period, regular succession in office, in, by, rotation.

E. rotator, muscle that rotates a limb etc.

E. rotifer, wheel - animalcule, member of class Rotifera with rotatory organs used in swimming.

E.rotograph, print of MS. page etc. got by sensitized roll.

E. rotor, rotary part of machine.

E. rotund, a. circular, round, rotundate.

E. rotunda, building of circular ground - plan, esp. one with dome. Roll என்னும் ஆங்கிலச் சொல் ‘உருள்’ என்பதை ஒத்திருக் கின்றது. ஆ யின், அதைrotula அல்லது rotilla என்னும் இலத்தீன் குறுமைப்பொருட் சொல்லினின்று (dim. n.) திரிக்கின்றனர் மேலையறிஞர். இது வட்டவழித் திரிப்பு. L. rotulus.

ஒரு

தமிழில் ‘இல்' என்பது னொட்டென்பது இங்குக் கவனிக்கத்தக்கது.

குறுமைப்பொருட்

_

பின்

எ-டு : குடி (வீடு) - குடில் (குடிசை), தொட்டி - தொட்டில் (சிறு தொட்டி), விட்டி - விட்டில். 'தொட்டில்’ (சிறு ஆடுகட்டில்) இன்று ஏணையென்று தவறாக வழங்குகின்றது.

E. roll, n. cylinder formed by turning flexible fabric such as paper or cloth over and over upon itself without folding. v. move or send or go in some direction by turning over and over on axis often with aid of gravitation. ME. & OF. rolle, role.

E. roller, cylinder of wood, stone, metal, etc.

=

E. role, actor's part, one's function, F. role roll.

E. roly - poly, pudding made of sheet of paste covered with jam etc., formed into roll, and boiled.

Round என்னும் ஆங்கிலச் சொல்லும் ‘உருண்டை’ என்பதை ஒத்திருக்கின்றது. ஆயின், அதை rotundus என்னும் இலத்தீன்