26
தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்) சொல்லினின்று திரிப்பர் மேலையறிஞர். இதுவும் வட்டவழித் திரிப்பு.
E. round, n. round object.
v. invest with, assume, round shape.
a. spherical or circular or cylindrical or approaching these forms.
adv. with more or less circular motion ME. &. OF. rund, round.
E. roundel, small disc.
E. roundelay, short simple song with refrain.
E. rounder, one complete run of player through all the bases arranged in a round.
E. roundly, adv. in through - going manner.
-
E. rondeau, F. rondel, a poem with opening words used twice as refrain.
E. rondel, special from of rondeau. ME. &. OF. rond, round.
E. rondo, It. & F. rondeau.
E. rondure, round outline or object. F. rondeur, round.
தமிழில், உகரமுதல் மூல வேர்ச்சொல், க சத நபம என்னும் ஆறு சொன்முதல் மெய்யெழுத்துகளொடுங் கூடி, ஆறு வழி வேர்களை அல்லது வழியடிகளைப் பிறப்பிக்கின்றது. இங்ஙனமே ‘உருள்' என்ற சொல்லும்.
உருள் ஒ. நோ: E. whirl, swing round and round, revolve. ON. hvirfla, rotate. E. whorl, ring of leaves, one turn of a spiral, disc on spindle. ME. wharwy,l whorail.
=
குருள் - குருளுதல் = சுருளுதல், சுருளாதல் “குருண்ட வார்குழல்” (திருவிசை. திருவாலி. 1:3). ஒ.நோ: MDu. krul, G. krollen, LG.S Du., EFris.
krullen, to curl E. curl.
சுருள் - ஒ.நோ : E. swirl, eddy. Se., Norw. svirla, Du. zwirrelen, to whirl, G. schwirrlen, to totter.
துருள்- (துரள்) - (துரடு) - துறடு - துறட்டி - தோட்டி = வளைந்த அலகு. ஒ.நோ : E. twirl, to revolve, spin, whirl.