உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




68

தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்) இருபத்தாறு செய்யுளுறுப்புகளைக் கூறும் செய்யுளியல் முதல்

நூற்பாவில்,

“கேட்போர் களனே காலவகை எனா அ”

என்று தொல்காப்பியர் கூறியிருப்பதை ஊன்றி நோக்குக.