உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொன்னார் மாடத் திருக்கோயில் - நின் புலனால் சமைத்துத் தமிழணங்கை

மின்னேர் இறைமைத் திருவுருவாய் - ஒளி

மிளிரச் செய்தே வழிபட்டாய்!

உன்னோர் அழுங்க ஊரழுங்க - என்

உயிரும் உடலும் ஒருங்கழுத,

என்னேர் ஆவிப் பாவாண் - நீ

எனையே தவிர்ந்த போழ்தினிலே!

- பாவலரேறு பெருஞ்சித்திரனார்

தமிழ்மர்,

சென்னை

கட்டளை

றக்கட்ட

600 017

‘பெரியார் குடில்’

பி.11. குல்மொகர் குடியிருப்பு,

35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,

தியாகராயர்நகர், சென்னை - 17.