உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வேர்ச்சொற் சுவடி

43. ஓ.

உயரக் குறிப்பு.

(a)

ஓங்கு = உயர்.

ஓங்கல் =

=

யானை. (உயரமான விலங்கு).

ஓக்கம்

15

உயர்வு.

ஓச்சு = உயர்த்து.

(b)

ஓ ஓம்

44. 2.

ஓம்பு = உயரமாக்கு, வளர், பாதுகா.

ஓம்படை = பாதுகாப்பு.

ஒய்யாரம்

=

உயரம், உயர்வு.

ஒயில் உயர்வு, உயரக் குதித்தடிக்கும் கும்மி.

உக

உயர்

உயரக்குறிப்பு.

உச்சம் = உயர்நிலை.

உச்சி = உயர்ந்த வுறுப்பு, மயிர் வகிர்வு.

உச்சிப் பொழுது

சூரியன் உயர்ந்த வேளை.

உத்தரம் = உயர்நிலை, உயர்ந்த வடதிசை, மேல்மரம்.

உதி = மேலெழு.

உம்பர் = மேல், மேலிடம், தேவர்.

உம்பல்

= யானை.

உயர், உயரம், உயர்வு,

உவா = யானை.

உன்னத ம் உயரம், வானகம்.

உன்ன

45.

ஓ.

(a)

=

குதித்தெழு, மூச்சுப்பிடித்தெழு.

ஓ பொருந்து.

+

இயம்

ஓவியம்

ஓ ஒ. ஒ பொருந்து.

ஒப்பனை, சித்திரம்.

ஒட்டு = பொருந்து, ஒரு துணைவினை. செய்ய + ஒட்டார் செய்ய வொட்டார் ஒட்டுமா பொருத்து மாமரம்.

=

ஒட்டு பிசின், சூள்.

ஒட்டு

ஒண்ணு

=

=

செய்யவிடார்.

ஒரு பொருளோடு பொருந்தி நில். பொருந்து, ஒரு துணைவினை.

செய்ய + ஒண்ணாத

=

செய்ய வொண்ணாத செய்யொணாத.