உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

ஒத்து = மேல் வைத்தெடு, தட்டு.

46 2.

47. உ.

தமிழ் வளம்

ஒத்தடம் = ஒரு மருத்துவ முறை.

ஒத்தி = ஒத்து, ஊதும் சூழல், அடைமானம், ஒத்துப்பார்க்கும் பயிற்சி.

ஒப்பு = ஒத்துக்கொள், சமம்.

ஒப்பனை = ஒப்பு, அலங்காரம்.

ஒப்புவி

ஒம்பு

=

ஒல்

ஒன்றி

-

ஒப்பி

மனம் ஒத்துக்கொள்.

பொருந்து, ஒன்று = பொருந்து, முதலெண்.

=

=

தனி.

ஒவ்வு பொருந்து, ஒப்பாக்கு.

ஒற்று ஒற்றர்

உத்தி

=

பொருந்து, பொருந்தி ஆராய், ஒற்றுபவர்.

உ = பொருந்து.

=

பொருத்தம், பொருத்தமாகச் செய்யும் திறமை. உத்தி கட்டல் இவ்விருவராய்ப் பொருந்திவரல். உகம் நுகம்

நுகக்கோல் = மாடுகளைப் பூட்டுங் கோல்.

உ பின்பக்கம்.

உப்பக்கம்

=

பின்பக்கம்.

உத்தரம், உத்தாரம், உத்தரவு

உத்தரகாண்டம் = பிற்காண்டம்.

உம்மை

=

48.

கள்

கள்

(a)

பிற்காலம், எதிர்காலம்.

கருப்பு.

கள்ளம் = கருப்பு, மறைவு.

மறுமொழி.

கள்ளன், கள்வன் மறைவாய்க் கொள்பவன்.

களவு

களா,

களி

கள்

=

மறைவு, திருடு.

களவு

ஒரு கருப்புப் பழம், பழுக்கும் மரம். கருப்பு மண், களி போன்ற உணவு.

= புலனை மறைக்கும் மது. களி = கட்குடியன், மகிழ் கள்ளன்

கண்ணன் கருப்பன்.

(b)

காளம் காளி

=

கருப்பு.

=

கருப்பான பேய்த் தலைவி.