உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




போலிகை யுருப்படிகள்

(5) கொழுப்பவரை

35

குட்டையாகக் கொழுத்த சதையுள்ள அவரை; kind of bean that is short and fleshy.

(6) கோழியவரை (கோழிக்கா லவரை) = கோழி விரல் போன்ற வடிவுள்ள அவரை; canavalia gladiata

(7) சிவப்பவரை செவ்வவரை

(8)

variety of bean, lablab cultratus.

சிற்றவரை மணியவரை

(9) தீவாந்தர வவரை

=

செந்நிற அவரை; a red

a small variety of bean.

கீழைத் தீவினின்று வந்த அவரை;

a bean from the eastern islands (w).

(10) நகரவரை dolichos rugosus (W)

(11)

பாலவரை வெள்ளவரை; a white variety of bean,

"அவரைக் கொழுங்கொடி

கோட்பத

(12) பேரவரை

-

(13) முறுக்கவரை

மாக.

விளர்க்காய்

a large variety of bean.

=

(புறம். 120:10-11)

திருகல் முறுகலாகவுள்ள அவரை; psopha

carpus tetragonolobus.

இனப்பொருள்கள்

(1)

(2)

கப்பல் அவரை

=

french beans

காட்டவரை = கொழுப்பவரை போன்றதாயுள்ள மொச்சை (சேலம் வழக்கு); wild bean, lablab vulgaris.

வீட்டுப் புறத்தில் விளைவிக்கப்படும் அவரையை நோக்கி மொச்சை காட் டவரை எனப்பட்டது. இதனால், அவரைக்கு வீட்டவரை என ஓர் அடைமொழிப் பெயர் பெறப்படும்.

வீட்டவரைக் கும்

காட்டவரைக்கும் வேறுபாடு.

வீட்டவரை

(1)

வீட்டுப் புறத்தில்

(2)

விளைக்கப்படுவது

கொடியாகப் படர்வது

(3) இளங்காய் கறியாகச்

சமைக்கப்படுவது

(4) தோல் மெல்லியது

காட்டவரை

காட்டுப் புறத்தில் விளைக்கப்படுவது.

குத்துச் செடியாக வளர்வது. முற்றிய காய் அவித்துச் தின்னப்படுவது.

தோல் வல்லியது.

=

a

(3) அயல்நாட்டு (சீமை) அவரை மருதங்காய் போன்ற வடிவுள்ளதும் நீண்டதுமான வெளிநாட்டுக் காய்வகை; a kind of for- eign vegetable. அயல் நாட்டை அல்லது மேல் நாட்டைப் பொது மக்கள் 'சீமை' 'சீமை' என்னும் வடசொல்லாற் குறிப்பர். இங்கு வடசொல் என்றது வடநாட்டுச் சொல் சொல்லை.

(4) சீனியவரை கொத்தவரை குத்தவரை கொத்துக் கொத்தாகக் காய்க்கும் காய்வகை; a species of pulse whose fruits are in bunches.