உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

பாவாணர் உரைகள்

பஞ்சாங்கம் ஐந்திறம். அதில் எழுகோள்களையும் வைத்து ஏழு நாள்களைப் பெயரிட்டார்கள். சனி, புதன் இரு சொற்களும் வடசொற்களாக இருப்பதை வைத்துக் கால்டுவெல் தமிழர்க்கு ஐந்து கோள்களைத்தாம் தெரியும் என்று கூறிவிட்டார். அதுபெருங்கேடாகிவிட்டது.

ஆங்கிலக் கலைச் சொற்கள்:

Funnel வைத்தூற்றி (நாஞ்சில் நாட்டு வழக்கு)

Nideel - பேய் என்னும் பொருளது.

majenta போர் என்னும் பொருளது

Academy - தோட்டம் என்னும் பொருளது

பார் - தமிழ் கம்பி

பார்ற – தடையற (சீவக சிந்தாமணி)

Chemistry -கெமியம் (எகிப்திய பெயர்)

வேலூரில் ஓர் அம்மையார் சிறப்பாகப் பாடுகின்றார்கள். முத்தையா செட்டியாரே வியப்படைந்தார்.

தெம்மாங்கு இசைகூட முறையானதுதான்.

எனவே இதையும் Scientific Music என்று சொல்லலாம்.

(பரமக்குடியில் உ.த.க. மாநாடு நடைபெறுவதற்குமுன்

திருச்சிராப்பள்ளி அசோகா உண்டிச் சாலையில் உ.த.க. செயற்குழுக்

கூட்டத்தில் பாவாணர் ஆற்றிய பொழிவு)

(குறிப்பெடுத்து விரித்தவர் – அருள், செல்லத்துரை