உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

செந்தமிழ்ச் சிறப்பு

திராவிட மொழிகளெல்லாம் பிற்காலத்துத் திரிமொழிகளாதலால், அவற்றில் தமிழிலில்லாத வல்லொலிகள் தோன்றியுள்ளன.

6T-(h):

டு:

தமிழ்

தெலுங்கு

குடி (=வீடு, கோவில்)

gudi

செய்

சறுகு

ceyu (சேயு) ஜறு (jaru)

தேங்காய்

tenkaya (தெங்க்காய)

மிஞ்சு

mincu (மிஞ்ச்சு)

குண்டு (சிறுகுட்டை)

kunta (குண்ட்ட)

மொந்தை

munta (முந்த்த)

கும்பு

என்றார்

gumpu (கும்ப்பு)

antaru (அண்ட்டாரு)

எடுப்பொலிகள் (voiced sounds) ஆரியத்திற் போன்றே திரவிட மொழிகளிலும் வழங்குவதால், குமரிநாட்டுத் தமிழ்த் தோற்றத்தை அறியாதவரும் ஒப்புக்கொள்ளாதவரும், தமிழிலும் முற்காலத்தில் ga, ja, da, da, ba என்னும் எடுப்பொலிகள் வழங்கிப் பின்னர்க் க, ச, ட, த, ப என்னும் எடுப்பிலா (unvoiced) வொலிகளாக மாறிவிட்டன என்பர். இங்ஙனங் கொள்பவர் அயல்நாட்டாரும் தமிழ்ப் பகைவரும் வையாபுரிகளும் ஆவர். பிஞ்சு முற்றிக் காயான பின் மீளப் பிஞ்சாகாததுபோல், எடுப்பிலா வொலி பொலிந்து எடுப்பொலியானபின், மீள எடுப்பிலா வொலியாக மாறாதென அறிக. தென்னாட்டுப் பழங்குடி மக்களை மேனாட்டினின்று வந்தேறிகளாகத் தலைகீழாய்க் கொண்டதனாலேயே, இங்ஙனம் தலைகீழான முடிபிற்கு வர நேர்ந்தது. இது இயற்கைக்கு மாறானதென்பதை, குழந்தை வாயொலி களையும் வளர்ந்தோன் வாயொலிகளையும் ஒப்புநோக்கிக் காண்க.

தமிழ் ஆரியத்திற்கு மூலம் என்பதை, பல்வேறு தமிழ் வேர்ச்சொற் களினின்றும் திரிந்து குடும்பங் குடும்பமாகவும் குலங்குலமாகவும் வழங்கும் சொற்களுட் சிற்சில, ஆரியத்திற் குடும்பத் தொடர்புங் குலத்தொடர்புமின்றித் தனித்தனியாய் வழங்குவதனால் அறியலாம்.

எ-டு: குல் - குலவு. குலவுதல் = வளைதல்.

L. clino = to bend. Gk. klino = to slope.

குல் - குலி

குளி

குளிகை

குளிகை = மாத்திரை யுருண்டை.

குளி - குழி குழியம் = 1. வளைதடி, 2. நறுமண வுருண்டை.

குல் - குள் குளு

(அம்மிக்குழவி).

குழு - குழவி = உருண்டு நீண்ட அரைகல்

குளிகை - வ. (Skt.) குளிகா.

L. globus, E. globe = spherical body குலவு - குரவு, குரவுதல் =

6

வளைதல்.