உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழின் தனியியல்புகள்

L. curvo = to bend. E. curve.

21

குரவு குரவை = எழுவர் அல்லது பன்னிருவர் வட்டமாக நின்று ஆடிப்பாடிச் சுற்றிவருங் கூத்து.

Gk. choros = (orig.) a dance in a ring. L. and E. chorus.

குரவு -குரகு - குரங்கு. குரங்குதல் = வளைதல்.

AS. cringan, crincan, E. cringe, crinkle, crank, D. krinkel, W. crom (bent).

குல் குர் குரு - குருள் குருளுதல்

-

=

சுருளுதல்.

E. curl (formerly 'crull'), D. krullen, Dan. krolle, E. scroll, scrowl.

"

குரு குருகு = 1. வளையல், 2. வளைந்த கழுத்துள்ள நாரை, கொக்கு, - ஓதிமம் (அன்னம்) முதலிய நீர்ப்பறவைப் பொது.

AS. cran, E. crane, D. craan, Ger. krahn, kraniah, Ice. trani, Dan. trane.

Amor. karan, W. garan, Gk. geranos, L. grus, OF. grue.

_

குரு குறு கிறு கிறுகிறுத்தல் = 1. சுற்றுதல், 2. சுழலுதல்.

கிறுகிறுப்பு = தலை சுற்றுவது போன்ற மயக்கம்.

கிறுகிறுவாணம் = சுழற்றி வீசும் பொறிவாணம்.

Gk. guros = ring, E. gyre, gyrate = to go in circle, to whirl. குறு கறு கறகு - கறங்கு=1. சுழற்சி, 2. காற்றாடி. கறங்கு-கறங்கல் =

வளைதடி.

OE., OS., OHG. hring, ON. hringr, E. ring ornament, (மோதிரம்).

=

circle, circular

குல் -குள் குள் – குளம் = 1. வளைந்த நெற்றி, 2. வெல்லவுருண்டை.

-

=

குள் குண்டு உருண்டையானது.

மரா. குண்ட. குண்டு - குண்டலம் = வட்டம், சுன்னம், காது வளையம். வ. குண்டல.

குண்டு - குண்டான், குண்டா = உருண்டு வாயகன்ற கண்ணாடிச் சட்டி. மரா. குண்டா (gunda).

குளம் - குடம் = 1. வளைவு. 2. உருண்டையான நீர்க்கலம். வ. குட, கட

(ghata)

குடம்

குடந்தம்

வழிபாடு.

குடந்தம் - குடந்தை

உடம்பை வளைத்துக் (குனிந்து) கும்பிடும்

வளைவு.

குடம் - குடி = 1. வளைந்த புருவம். வ. (Skt) ப்ரு - குடீ.

(முதற்காலத்தில் வட்டமாக அமைக்கப்பட்ட) சிறுவீடு, வீடு.