ப
மலையாளமும் தமிழும்
எ-டு:
கரிச்சல்
=
கயறு = ஏறு (ஏவல் வினை) குடலை
குறுக்கன் = நரி, குள்ளநரி
கோளாம்பி
=
படிக்கம்
பகரம் = பதில், பதிலாக
மேடி = வாங்கு(ஏ.வி.)
வெடிப்பாக்கு = துப்புரவாக்கு(ஏ.வி.)
வெளுத்தோடன், அலக்குக்காரன் = வண்ணான்
சூட்ட = தீவட்டி
63
மலையாளத்தில் வழங்கும் திசைச்சொற்களுட் பெரும்பாலன சற்றே பொருள் திரிந்த தமிழ்ச்சொற்களே.
எ-டு: அதே = ஆம் (yes)
அடுக்கல் = பக்கம், கிட்ட, இடம் என்றெ அடுக்கல் = என்னிடம் ஒடுக்கம் = முடிவு, முடிவில் களி = விளையாடு (களித்தாடு) குட்டி = பிள்ளை
தெற்று = தப்பு, பிழை
நேராக்க = செப்பனிடுக
செறுமன் = களமன், களத்தடிமை. செறு = வயல்
வலிய
=
பெரிய.
வளரே = மிக
விடக்கு = கெட்ட, விடக்குகுட்டி = கெட்ட பிள்ளை கழியும் = முடியும். செய்வான் கழியும் = செய்யமுடியும் கள(களை) = விடு. வன்னுகள = வந்துவிடு
மதி = போதும் (போதிய அளவு)
கேரளத்தில் சிறப்பாகப் பயிரிடப்பெறும் தென்னைமரம்பற்றி மலையாளத்தில் வழங்கும் பற்பல பெயர்கள் கவனிக்கத்தக்கன. நால்வகைத் தெங்கு:
1. சாதாரணத் (பொதுவகை) தெங்ஙு
2. செந்தெங்ஙு
3. கைதத் தாளி
4. காப்பாடன் தெங்ஙு
தெங்கமர இருநிலைகள்
1. தைத்தெங்ஙு
2. பலத்தெங்ஙு