8
பொருப்பு = மலை
கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்
மர = ஏ. கடினமாகு, உணர்ச்சியறு
பெ. எ. மரத்தாலான
மரம் = விருட்சம்
=
மரல் = ஒரு பூண்டு
மரி = இற
மரு = ஏ. பொருந்து
பெ. மணம், ஒரு பூண்டு, மகனுக்குப் பெண்வீட்டில் முதல் விருந்து
மருகு = மருக்கொழுந்து
மரை = ஒரு மான். விளக்குக்காய், திருகுசுரை
மாரன் = மன்மதன்
முருகு = மனம், இளமை, அழகு,
முருகன், ஒரு காதணி
முருக்கு = ஒரு மரம்
வரம் = gift
பொறுப்பு = உத்தரவாதம்
உ
மற = ஏ. forget பெ. எ- மறச்சம்பந்த
மறம் = வீரம், பாவம், ஒருகுலம்,
ஒரு கலம்பக உறுப்பு
மறல் = வீரம், பாவம், சினம்
மறி = ஏ. தடு. மடக்கு, பெ. ஓர் ஆடு, சில விலங்கின் பெண்
மறு = ஏ. refuse, deny.பெ. குற்றம், களங்கம் பெ. ௭. மற்ற
மறுகு = ஏ. மயங்கு. பெ. வீதி
மறை = ஏ. ஒளி
பெ. ஒளிவு. இரகசியம், வேதம், மறுத்தல்
மாறன் = பாண்டியன், பகைவன்
முறுகு = திருகு, பதங்கடந்து வேகு
முறுக்கு = ஏ. திருக்கு, அதட்டு, அச்சுறுத்து, ஆரவாரி. பெ. திருக்கு, ஒரு பலகாரம்
வறம் = வறட்சி
வரை = ஏ. draw, marry, நீக்கு
வறை = பொரித்த காய்கறி
பொருந்து பெ. வரி, கணு, மூங்கில்,
=
மலை, அளவு
விரகு = தந்திரம்
விரல் = finger
விரை
=
=
ஏ. விதை. வேகமாகு. பெ. விதை
வெரு அச்சம்
விறகு = எரிக்குங் கட்டை
விறல் = வெற்றி, வல்லமை,
மெய்ப்பாடு, சுவை
விறை = கடினமாகு, நீள், இறந்துடம்பு நீள், குளிரால் நடுங்கு
வெறு = ஏ. பகை, நிரம்பு. பெ. ௭. ஒன்று மில்லாத, தனியான.
சில சொற்கள் ரகர றகர வேறுபாடின்றி எழுதப்படும். அவையாவன:- காரல், காறல்; சுரண்டு, சுறண்டு; சுரீர், சுறீர்; சுருத்து, சுறுத்து; சுருசுருப்பு, சுறுசுறுப்பு ; தருவாய், தறுவாய்; புரந்தா, புறந்தா; முரி, முறி.
தவிர, தவற என்னுஞ் சொற்களை ஒன்றோடொன்று மயக்கக் கூடாது. தவிர except, தவற = to fail.
சில சொற்களில் வருபவை ரகரமா, றகரமா என்னும் ஐயப்பாட்டை அச் சொற்களின் மூலத்தையேனும் பகுதியை யேனும் அறிந்து அகற்றிக் கொள்க.