எழுத்தியல்
7
மேடுபள்ளமாகு பெ. screen, curtain, அலை
துர = செலுத்து
துரு = அழுக்கு
துரை = பிரபு, வெள்ளைக்காரன்
தெரி = தோன்று, அறி, select
தெரு = வீதி
தேரல் = ஆராய்தல்
நரை = ஏ. மயிர் வெளு. பெ.வெண்மயிர்,
வெள்ளை
நிரை = ஏ. வரிசையாய் வை.
பெ. வரிசை, மந்தை, ஓர் அசை
நெரி = உடை, நொறுங்கு, நெருக்கு, நசுக்கு,
பர
விரல் சுடக்கு
= ஏ. விரி, பரவு. பெ.எ. மற்ற.
பரவை = = க கடல், சுந்தரமூர்த்தியின்
முதல் மனைவி, செவி வழக்கு
பரம்பு = ஏ. பரவு, அடி
பரம்படித்தல் = உழுதநிலத்தைச் சமம்படுத்துதல்
பரி = இரங்கு, வருந்து, விரும்பு. அன்புகூர்.
பரை = பார்வதி
பாரை
=
கம்பி
பிர = ஒரு வடமொழி உபசர்க்கம் (prefix) பிரை = புளித்த மோர்
புரம் = ஊர், நகர், காப்பு
புரவு = காப்பு, ஆட்சி
பெரு = பெரிய
பொரி =
= ஏ. தானியம் பொரி, பொரிபோலெழும்பு, தீ
பெ. வறுத்த தானியம்
பொரு = ஒப்பாகு, பொருந்து, போர்செய். பொருக்கு = சோற்று வடு
துற = பற்றுவிடு, நீக்கு
துறு = நெருங்கு
துறை = நீர்நிலையில் இறங்குமிடம், வண்ணான் துவைக்கும் இடம்,
துறைமுகம் (harbour) பிரிவு
தெறி = இறைத்துவிழு, தகர்ந்து விழு விரலாற் சுண்டு.
தெறு = அழி
தேறல் = தெளிதல், தேன்,
தேர்வில் தேறுதல்
நறை = தேன்
நிறை=ஏ. நிரப்பு
பெ. கனம், நிறுத்தல், மனவடக்கம்.
நெறி = பெ. வழி, அண்டை, மதம்,
ஏ. புருவத்தை வளை, மயிர் சுருள் பற = to fly
பறவை = பட்சி
பறம்பு = பாரியின் மலை
பறி = பிடுங்கு, அபகரி, தோண்டு பறை = ஏ. சொல். பெ. மேளம், ஒரு குலம் பாறை = பெருங்கல், கல்நிலம்
பிற = ஏ. தோன்று, உண்டாகு. பெ. எ. மற்ற பிறை = குறைச் சந்திரன், சந்திரன் கலை புறம் = பக்கம், முதுகு, பின்பு, வெளி. புறவு = முல்லைநிலம், புறம்போக்கு, புறா பெறு = அடை, பிள்ளைபெறு, விலைபெறு, மதிப்புப் பெறு
பொறி = ஏ. தீட்டு, எழுது, செதுக்கு
பெ. தீத்துகள், புலனுறுப்பு, trap
பொறு = சும, சகி, காத்திரு, ஏல் பொறுக்கு = ஒவ்வொன்றாயெடு, தெரிந்தெடு