6
கருப்பு = ஒரு நிறம்
கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்
கரை = ஏ. dissolve, கத்து, அழு பெ. அணை, எல்லை, பங்கு
கிரி
= மலை
குரம் = குளம்பு
குரவன் = பெரியோன்
குரங்கு = ஒரு விலங்கு
=
குரவை ஒரு கூத்து
குரு = நிறம், ஆசிரியன்
=
குருகு நாரை, கொக்கு, அன்னம்
குருக்கு = ஒரு செடி
குருமா = ஒருவகைக் குழம்பு குருமான் = குருவின் மகன்,
ஒரு குலம், விலங்கின்குட்டி குரும்பை = தென்னை, பனை முதலியவற்றின் பிஞ்சு
குரை = ஏ. குலை
பெ. குலைத்தல், ஓர் அசைநிலை
கூரை = முகடு
சுரா = ஒரு பானம்
சூரை = ஒரு செடி
செரி = சீரணி,
செரு = போர்.
சொரி = பொழி
தரி = அணி, பொறு
தரிப்பு = கடுக்கன்
தரு = பெ. மரம், தருகிற பெ. எ.
திரம் = உறுதி, ஒரு தொழிற்பெயர் விகுதி திரை = ஏ. மேலிழு, திரள் அலைபோல்
கறுப்பு = ஒரு நிறம், கோபம்
=
கறை = களங்கம், இரத்தம்
கிறி = இடும்பு, கிறுக்கு
குறம் = குறிசொல்லல், ஒரு பிரபந்தம்,
ஒரு கலம்பககவுறுப்பு
குறவன் = ஒரு குலத்தான்
குறங்கு = தொடை (thigh)
ஒரு மீன்
குறவை = ஒரு
குறு = ஏ. கொய் பெ. எ. குட்டையான குறுகுறு = ஓர் இரட்டைக்கிளவி
குறுகு = கிட்டு, சுருங்கு
குறுக்கு = ஏ. சுருக்கு
வி. எ. ஊடே பெ. நடுமுதுகு
=
குறுமா சிறு விலங்கு
குறுமான் = சிறுமான், சிறுமகன்
குறும்பை = ஓர் ஆடு
குறை
= ஏ. சுருக்கு பெ.நிரம்பாமை, குற்றம்
கூறை = ஆடை
சுறா = ஒரு மீன்
சூறை = கொள்ளை,
சுழல் காற்று (சூறாவளி)
செறி = ஏ. திணி, அடக்கு, நெருங்கு,
பெ. ஓர் அணி
செறு = ஏ.கோபி, அழி, நெருங்கு, நிறை,
திணி அடக்கு, பெ. வயல்
சொறி = ஏ. பறண்டு, தினவுநோய் பெ. ஒரு நோய். சுரசுரப்பு
தறி = ஏ. வெட்டு பெ. கம்பம், முளை
தறிப்பு = வெட்டுதல்
தறு =கட்டு, முடி
திறம் = வலிமை, பக்கம், வகை திறை = கப்பம்