உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எழுத்தியல்

அருகு = பக்கம்

அரை = பாதி, இடை

ஆரை = ஒரு கீரை, சக்கர வுறுப்பு

இர = வேண்டு, பிச்சையெடு இரக்கை = பிச்சையெடுத்தல் இரங்கு = அருள்கூர்

இரப்பு = பிச்சை யெடுத்தல் இரவு =night

இரா = இரவு, இருக்கமாட்டா

இராட்டு = கைராட்டினம்

இரு = be, sit, wait

இருக்கு = முதல் ஆரியவேதம்

இரும்பு = ஓர் உலோகம்

இரை = விலங்குணவு

உரவு = வலிமை

உரல் = mortar

உரி = = ஏ. கழற்று, தோலுரி

பெ. தோல், அரைப்படி, ஒருவகைச் சொல்,

சுதந்தரம்.

உரிஞ்சு = உரசு, தீண்டு

உரு = வடிவம்,நிறம்.அச்சம்,பொருள்,மந்திரம் உருமு = இடி

உருமி = புழுங்கு

உரை = ஏ. சொல், உரசு

பெ. சொல், அருத்தம், புகழ்

எரி = ஏ. வேகு, காந்து, சின. பெ. நெருப்பு

ஏரல் = பிராணிகள் ஊர்வதால் நிலத்தில்

விழுங்கோடு

ஒரு = ஒன்று one

கர = மறை

கரகரப்பு = தொண்டையரிப்பு

அறுகு = ஒரு புல்

அறை = room

ஆறை = ஆற்றூர் என்பதன் மரூஉ

இற = சா

இறக்கை = சாதல், சிறகு

இறங்கு = descend

இறப்பு = சாவு, இறவாணம்.

இறவு = முடிவு

இறா =இறால்

இறாட்டு = இறால்

இறு = முடி, அறு, செலுத்து, தங்கு, வடி.

இறுக்கு = இறுகச்செய்

இறும்பு = குறுங்காடு, சிறுமலை

இறை = ஏ.சிதறு, இழு,தெறி பெ. சிறிது,

வளைவு, முன்கை, வரி, அரசன்.

உறவு = கலந்து வாழ்தல்

உறல் = பொருந்துதல்

உறி = பாத்திரம் வைக்கத் தூக்குவது

உறிஞ்சு = (வாயால்) உள்ளிழு

உறு

= ஏ. பொருத்து, பெ.எ. மிகுந்த உறுமு = ஒருவகைச் சத்தம் செய் உறுமி = ஒருவகைப் பறை

உறை = ஏ. இறுகு. பெ. மூடி

எறி = வீசு throw

ஏறல் = ஏறுதல்

ஒறு = தாண்டி to punish

கற = பீச்சு

கறகறப்பு = தொண்டையில் நீரொலித்தல்

5

கரம் = கை, மயம், குறிற்சாரியை

கறம் = வர்மம்

கரி = பெ. அடுப்புக்கரி, யானை ஏ. கருப்பாகு,தீ கறி = பெ. curry, இறைச்சி ஏ. புல்லைக் கடி

கரு = ஏ. கருப்பாகு, தீ. பெ. முட்டை,

கறு = கோபி, கருப்பாகு

கருப்பம், மூலம்