உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொல்லியல்

35

இடக்கர், இடம், இடை, இயேசு, ஏசு, இரவு, இராத்திரி; இருள், இருட்டு; இலை, இலக்கு; இறப்பு, இறவாணம், இறவு; இறா, இறால், இறாட்டு; உச்சி, உச்சம்; உடல், உடம்பு; உடுக்கு, உடுக்கை; உடு,உடுத்து; உத்தரம், உத்திரம் (தூண்); உத்தரவு, உத்திரவு, உத்தரம், உத்தாரம்; உபாத்திரியாயர், வாத்தியாயர், வாத்தியார்; உரு, உருவு,உருவம்; உலாவு, உலாத்து; எலுமிச்சை. எலாமிச்சை, எழு, எழும்பு; என், என்ன, என்னை; ஒட்டகம், ஒட்டை. ஒப்புவி, ஒப்பி; ஒருவன், ஒருத்தன்; ஒன்பது, ஒன்பான்; ஓணான், ஓந்தான், ஒந்தி,ஓதி;

கடிகை, கடகம்; கடிகை, கடிகாரம்; கடிதம், கடிதாசி; கடை, கடைசி; கதவு, கதவம், கதவல்; கருடன், கலுழன்; கருப்பு, கருத்தை, கருவல், கருமை; கருமம், கன்மம்: கர்த்தா, கர்த்தன்; கவி, கவிதை; கழாய், கழை; களம்பழம், களாம்பழம், களாப்பழம்; களா, களவு; கனா, கனவு; காக்கை, காகம்; காதம், காவதம்; கால், காலம், காலை; காவிரி, காவேரி; கிழம், கிழடு; குச்சு, குச்சி, குச்சு, குஞ்சம்; குஞ்சு, குஞ்சி; குடம், குடக்கு; குடுக்கை, குடுவை; குடும்பி, குடுமி; குடும்பு, குடும்பம்; குட்டு,கொட்டு; குணம், குணக்கு; குமாரி, குமாரத்தி; குவை, குவால், குவியல், குப்பல், கும்மல்; குழவு, குழந்தை; குழு, குழூஉ; குளிர்ச்சி, குளிர்மை; குள்ளம், குள்ளல், குள்ளை; குறும்பி, குதும்பி; குற்று, குத்து; குன்று, குன்றம்; கூடகாரம், கூடாரம்; கூவல், கூவம்; கூற்று, கூற்றுவன்,கூற்றம்; கொசு, கொசுகு, கொதுகு; கொப்பூழ், கொப்புள், தொப்பூழ், தொப்புள்; கொம்பு, கொப்பு (branch): கோ, கோன்;

சகடு, சகடம், சாகாடு; சக்கரை,சர்க்கரை, சருக்கரை; சட்டம், சட்டகம்; சதுரம், சதுக்கம், சமுக்கம், சவுக்கம்(வ.); சமம், சமானம்; சமர்த்து, சாமர்த்தியம்; சரண், சரணம்; சரிதை,சரித்திரம்; சாணி, சாணம்; சாந்தம், சந்தனம்; சாமான், சாமானம்(ஹி.); சாயுங்காலம், சாயங்காலம், சாயுந்தரம், சாயந்தரம்; சிவப்பு, சிவலை, சிவத்தை, செம்மை, செக்கர்; சிறார், சிறுவர்; சிறை, சிறகு; சுப்பி, சுப்பல்; சுள்ளை, சூளை; சுறா, சுறவு, சுறவம்; சூடாமணி, சூளாமணி; சொட்டை, சொத்தை; செம்மை, செவ்வை, செப்பம்; சொற்கேட்டான், சொக்கட்டான்;

தங்கை; தங்கச்சி, தட்டான்பயறு, தட்டைப்பயறு; தந்தை, தாதை; தபம், தவம், தபசு, தவசு; தப்பு, தப்பிதம்; தயை, தயவு (வ.); தருமம், தன்மம்; தழல், தணல்; தாவு, தாண்டு; திரணை, திண்ணை; துண்டு, துண்டம்; துளி, துள்ளி, துமி; துலா, துலை; துளசி, துளவு, துளவம், துளாய், துழாய்; துறட்டி, தோட்டி; தூண், தூணம்; தெய்தி, தேதி; தென்னை, தெங்கு; தொட்டி, தொட்டில்; தொள், தொடு, தோண்டு; தொலை, தொலைவு; தொள்ளை, தொளை, துளை; தொறும், தோறும்; தோல், தொலி; தோன்று, தோற்று;

நடு, நடுவண், நாப்பண்; நடம், நட்டம், நடனம், நாட்டியம்; நட்டம், நட்டி; நண்பு, நட்பு; நலம், நன்மை; நறா, நறவு, நறவம்; நனா, நனவு; நா, நாவு, நாக்கு; நாயகன், நாயன்; நாயக்கன், நாய்க்கன்; நாரத்தை, நாரந்தம்; நான்கு, நாலு; நிதி,நிதியம்; நிலா, நிலவு; நின், நுன், உன்; நீல், நீலம்; நுனி, நுதி; நெஞ்சு, நெஞ்சம்;

பச்சை, பசுமை, பைமை; படிவம், வடிவம், வடிவு; பண்டசாலை, பண்டகசாலை; பரவு, பராவு, பரசு; பரீட்சை, பரீச்சை (வ.); பா, பாட்டு; பாசம்,