34
ப
-
வ
ம - ந
ம
9
-
ய -ச
கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்
―
பகு வகு, பதி – வதி, படிவம் வடிவம்.
―
முகம் - நுகம், முனி - நுனி, முனை நுனி, முனை - நுனை.
வ
குமி
ன
குவி, மிஞ்சு
விஞ்சு, மீறு
-
வீறு, மேய்
―
வேய்.
-
அறம் - அறன், கடம் - கடன், கலம் – கலன், குணம்- குணன், குலம் குலன், பயம் - பயன், புலம் - புலன், புறம், புறன். அயர் அசர், இயை -இசை, ஈயல் - ஈசல், கயம் – கசம், குயவன் – குசவன், கைகேயி குசவன், கைகேயி - கைகேசி, நெயவு நெசவு நேயம் - நேசம், பியை – பிசை, வயம் – வசம்.
―
ர
―
ல
—
இருப்பை இலுப்பை.
ல - ர
குடல் - குடர், குதில்
குதிர், சாம்பல்
சாம்பர், பந்தல் .
-
பந்தர், போக்கிலி - போக்கிரி.
ல
ள
வ
க
கம்பலம் – கம்பளம், செதில் - செதிள், திமில் - திமிள், மங்கலம் – -
மங்களம், மதில் - மதிள்.
குவை – குகை, சிவப்பு குகை, சிவப்பு - சிகப்பு, சாவ
சாக, செய்வேன்
செய்கேன், தாவம்
―
தாகம், படவு – படகு.
கெருடன், கெர்வம், தெரிசனம், பிச்சு (பித்து), வைச்ச (வைத்த) முதலிய போலிகள் வழுவும், அசிரை, உசரம், உசிர். பசன், மசங்கு முதலிய போலிகள் இழிவழக்குமாகும்.
ii. இலக்கணப்போலி - Metathesis
கோவில் - கோயில், சதை - தசை, விசிறி - சிவிறி, வைசாகி - வைகாசி - சும்மாவிரு - சும்மாயிரு.
iii. போலித்திரிபு
―
-
-
Corruption on the principle of Permutation இகல் இசல் (to compete); ஈந்து ஈஞ்சு ; உடம்பிறந்தான் ; உடன்பிறந்தான் - உடப்பிறந்தான்; என்னவோ – என்னமோ ; ஐந்து - அஞ்சு; கூதல் கூதிர்; கை -கய கச ; கோடரி - கோடாரி, கோடாலி; கோடு -கோணு; கௌதாரி - கவுதாரி - கதுவாலி; சேலை - சீலை; திறம் - திறன், திறல்; துருக்கர் துலுக்கர்; நீத்து – நீச்சு; நீந்து – நீஞ்சு ; பக்கம் – பக்கல்; பையன் – பையல்; மறம் - மறன் – மறல்; மைந்தன் - மறல்; மைந்தன் - மஞ்சன்; வண்டி மஞ்சன்; வண்டி - பண்டி; வாயில் – வாயல் வாசல்; விதை - விரை.
—
·
பல்வடிவச் சொற்கள் - Polyforms of words
அக்கை, அக்காள், தமக்கை; அங்கு, ஆங்கு; அடைமானம், அடைவு, அடவு, அடகு; அண்ணன், அண்ணாச்சி, அண்ணாத்தை, தமையன்; அண்மை, அணிமை; அம்மை, அம்மாள்; அரண், அரணம்; அரா, அரவு, அரவம்; அவகாசம், சாவகாசம்; அவை, அவையம்; அற்பசி, ஐப்பசி; ஆ, ஆன்; ஆசனம், ஆதனம்; ஆசிரியன், ஆசான்; ஆன்மா, ஆத்துமா, ஆத்துமம்; இங்கு, ஈங்கு, இடக்கு,