உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொல்லியல்

y

33

கோடி (கோடைக்கானல்), ஊட்டி (உதகமண்டலம் - Ottakamund) முதலிய ஆங்கில மரூஉக்களை அகற்றல்வேண்டும்.

குறைச் சொற்கள் - Loss of Letters

i. முதற்குறை

Apheresis

அமண்;

கனல் – - அனல்; கன்று - அன்று (ஏ); கோநாய் - ஓநாய்; சமண் சமரம் அமரம்; சமர் – அமர்; சமையம் அமையம். சிப்பி - இப்பி; சுளுக்கு - உளுக்கு; சேமம் - ஏமம்; தழல் - அழல்; தாமரை ஏமம்; தழல் - அழல்; தாமரை – மரை; திமில் - இமில்; நணுகு - அணுகு; நண்- அண்; நண்ணு - அண்ணு; நும் - உம்; நுங்கள் - உங்கள்; நுமர்

- உமர்; நுன் அலர், மிளை – ஆக்கை, யாடு – ஆடு; யாப்பு – ஆப்பு; யாமை - ஆமை, யார்

உன்; புலர் உலர்; மலர் –

யானை ஆனை, யாறு ஆறு, வளை -அளை.

ii. இடைக்குறை

இலங்கு

-

Syncope

இளை; யாக்கை ஆர், யாளி - ஆளி,

உண்டை, ஊஞ்சல் இலகு, உருண்டை கூடு, தேய்வட்டை - தேய்வடை, தொள்ளை - தொளை, பூண்டு

பெடை, விலங்கு - விலகு.

iii. கடைக்குறை

-

Apocope

ஊசல், கூண்டு

பூடு, பெட்டை

உம்பின் - உம்பி, எம்பின் - எம்பி, தம்பின் தம்பி, நும்பின் - நும்பி.

போலி – Interchange and Permutation of Letters i. எழுத்துப்போலி

அ - ஆ:

-

Permutation

அளவு - அளாவு, உலவு உலாவு, கடம் - கடாம், கடவு கடாவு, குலவு குலாவு, சுலவு சுலாவு, துழவு துழாவு, நடத்து நடாத்து, நிலவு நிலாவு, படம் – படாம், பரக்கு பராக்கு, பரவு பராவு, வளவு வளாவு, விரவு - விராவு, வினவு, வினாவு.

அரசன் அரைசன்

அ- ஐ

83

சமையம்

பையன்

-

அய்

கைலை

சமயம், நிலைமை

நிலமை, பையல்

பயல்,

பயன், மையல் மயல்.

கயிலை, வைரம் - வயிரம்.

ஔ -அவ் ஔவை

அவ்வை

ச-ய

அரைசன்

அரையன், கலசம் - கலயம், கைலாசம்

கைலாயம், சாமம் - யாமம், தேசம்

தேயம், நாராசம்

நாராயம்,

ட - ர

படவர்

பரவர், முகடி

முகரி.

ந - ஞ

ஐந்நூறு - ஐஞ்ஞூறு, நயம்

-

ஞயம், நாண்

-

ஞாண்,

நாயிறு

ஞாயிறு, பைந்நீலி

பைஞ்ஞீலி.