38
கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்
அரைப்படித்தவன் - குறைவாகக் கற்றவன் அறப்படித்தவன்
அல்ல, இல்லை.
―
முற்றக்கற்றவன்.
ஒன்று இன்னொன் றல்லாமையை அல்ல என்னுஞ் சொற்குறிக்கும்; ஒன்று ஓரிடத்தி லின்மையை இல்லை என்னுஞ் சொற் குறிக்கும்.
உ-ம்:
―
அவன் இராமன் அல்ல He is not Rama.
இராமன் இங்கே இல்லை - Rama is not here.
அவன் இராமனில்லை என்பது வழு. இதில் இராமன் என்பது இராமனாய் என்று எச்சப்பொருள்படின் வழாநிலை.
அவசரம்
―
urgency.
அளி ஏ -present
அவசியம் - necessity.
கொடு – ஏ. give.
ஊர்கோலம் - ஊரை வலமாகச் சுற்றாமல் ஊர்ந்து செல்லல்.
ஊர்தல் = வாகனத்திற் செல்லல், பையச் செல்லல்.
ஊர்வலம் = ஊரை வலமாகச் சுற்றுதல்.
கட்டடம் = binding. setting, construction, building.
கட்டிடம் = site
கருப்பு – blackness. கறுப்பு - rage, darkening of the face through an- ger.
குமரன்
இளைஞன், வீரன். குமாரன்
―
மகன்.
குமரி - இளையள், வீரி. குமாரி - மகள்.
குற்றஞ்சாட்டு - accuse. குற்றஞ்சாற்று - tell the crime.
சவரஞ்செய்தேன் (பிறர்க்கு). சவரஞ்செய்துகொண்டேன் (எனக்கு). கொள் – reflexive sign.
தகப்பனார்
ஒருமை (உயர்வுப்பன்மை). தகப்பன்மார்
பன்மை
தாழ்மை – humility. தாழ்வு = இழிவு, கீழ்மை.
தீஞ்சுவை = இனிய சுவை. தீச்சுவை = தீய சுவை.
தேன் + சுவை = தேஞ்சுவை, தீஞ்சுவை.
தீ (தீமை) + சுவை = தீச்சுவை.
இத்தகைய தொடர்களில் மெலிதோன்றுமிடத்து இனிமைப் பொருள்; வலிதோன்றுமிடத்துத் தீமைப் பொருள்.
தீன் - தின்பண்டம். தீனி – விலங்குணவு, சாப்பாடு - மக்களுணவு. தேர்ந்தெடு – ஏ. examine and select. தெரிந்தெடு – ஏ. select, elect. நட்டு - ஏ. fix in the earth. நாட்டு – ஏ. establish.